verado-lite

Regular Orders

குறைந்தபட்ச ஆர்டர் தொகை ருபாய் 1000. இந்த ஃபார்மில் உங்கள் தேவைகளை தேர்ந்தெடுத்தால் மொத்த தொகை எவ்வளவு என்று காட்டும். அதன்

Regular Orders

குறைந்தபட்ச ஆர்டர் தொகை ருபாய் 1000. இந்த ஃபார்மில் உங்கள் தேவைகளை தேர்ந்தெடுத்தால் மொத்த தொகை எவ்வளவு என்று காட்டும். அதன் பின் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண்:

Queensland International
A/c.No. 134602 00000 2226
IFSC Code: IOBA0001346

Current Account
Indian Overseas Bank,
Peria Semur, Erode Branch

முழுத்தொகையும் செலுத்திய பின் சப்மிட் (submit) செய்யவும். 1000 ருபாய்க்கு குறைவான ஆர்டர்கள் மற்றும் பணம் செலுத்தாமல் சப்மிட் செய்யும் ஆர்டர்கள் எங்கள் டேட்டாபேஸில் பதிவாகாது.

பின் தொகை செலுத்திய ரசீதை 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் அதிகப்பட்சமாக ஒரு வாரத்துக்குள் உங்கள் ஆர்டரை அனுப்பி விடுவோம். ஆர்டர் குறித்த சந்தேகங்களுக்கு 0424 2292575 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். ஃபார்ம் மூலம் பூர்த்தி செய்யாத ஆர்டர்களை எவ்வித காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ள இயலாது.

கீழே இருக்கும் கெமிக்கல் விலைகள் பேக்கிங் செலவுகள் மற்றும் 18 சதவீத GST சேர்த்தது. ரெகுலர் லாரி சர்வீஸில் நாங்கள் புக் செய்து அனுப்பி விடுவோம். லாரி ஆஃபீஸில் இருந்து நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ட்ரான்ஸ்போர்ட் செலவு உங்களைச் சேர்ந்தது. விரும்பினால் கம்பெனிக்கு நேரில் வந்தும் வாங்கிக் கொள்ளலாம்.

ASK Jhansi Products For Your Own Use

------------------------------------------------------------------
1 Litres / 1 Kg Packs
------------------------------------------------------------------

------------------------------------------------------------------
5 Litres Value Pack
------------------------------------------------------------------

------------------------------------------------------------------

For Budding Entrepreneurs
------------------------------------------------------------------
Readymix Varieties

------------------------------------------------------------------

Chemicals in Powder Form

------------------------------------------------------------------

Chemicals in Liquid Form 4 Kgs

------------------------------------------------------------------

Chemicals in Liquid Form 1 Kg

------------------------------------------------------------------

Pigments

------------------------------------------------------------------

Perfumes

------------------------------------------------------------------


------------------------------------------------------------------


------------------------------------------------------------------

 

Video Links:

MagiWash, Visco பயன்படுத்தி 5 பொருட்கள் செய்முறை வீடியோ >>>

தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை வீடியோ >>>

கண்ணாடி போன்ற கிளிசரின் சோப் தயாரிக்கும் முறை வீடியோ >>>

ஹோம் மேட் ஷாம்பு தயாரிக்கும் முறை >>>

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel


Chanakiyan
Business Channel


Queen Jhansi
English Channel


Jhansi Kutties
Kids Channel


);