verado-lite

ஆஸ்க் ஜான்சி

இலவச டோர் டெலிவரி ஆப்ஷனுடன் ஆன்லைனில் ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ஸ் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யவும் கிட்டத்தட்ட ஒரு

Blog

இலவச டோர் டெலிவரி ஆப்ஷனுடன் ஆன்லைனில் ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ஸ் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யவும்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் யூட்யூப் ஆஸ்க் ஜான்சி நிறுவனமாகிய நாங்கள் கெமிக்கல்ஸ், மேஜிவாஷ், விஸ்கோ, ரெடிமிக்ஸ் மற்றும் ஹோம்கேர் க்ளீனிங் பொருட்களை தென்னிந்தியாவெங்கும் சப்ளை செய்து கொண்டிருக்கிறோம்.

கீழ்கண்ட ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆஸ்க் ஜான்சி ப்ராண்டில் இப்போது தமிழகமெங்கும் அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளிலும் கிடைக்கின்றன.

 

பயோ மேட்டிக் வாஷிங் பவுடர்

பபுள் மேட்டிக் வாஷிங் பவுடர்

 

ஃபேப்ரிக் வாஷ் பயோ லிக்விட் டிடர்ஜெண்ட்

ஃபேப்ரிக் வாஷ் ஆக்டோ லிக்விட் டிடர்ஜெண்ட்

 

ஃப்ளோர் க்ளீனர்

மல்டி க்ளீனர்

 

டாய்லெட் க்ளீனர்

பாத்ரூம் க்ளீனர்

 

டிஷ்வாஷ் ஜெல்

ஸ்டிஃப் ன் ஷைன்

 

வாசனை பெனாயில்

வெள்ளை பெனாயில்

சொட்டு நீலம்

 

இவையல்லாது, முதல் தரமான பல வகையான கெமிக்கல்கள், வாசனை திரவியங்கள், பிக்மெண்ட்ஸ், மற்றும் மேற்சொன்ன பொருட்களின் ரெடிமிக்ஸ் கான்சண்ட்ரேட் ஆகியவையும் தயாரித்து தமது சொந்த பிராண்டு பெயரில் மார்க்கெட் செய்ய விரும்பும் சிறுதொழில் ஆர்வலர்களுக்கு சப்ளை செய்கிறோம்.

 

தரமான ஆஸ்க் ஜான்ஸி பெயருடன் வரும் வீட்டு உபயோகப் பொருட்களை உங்கள் அருகில் உள்ள மளிகைக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மற்ற கெமிக்கல்ஸ் மற்றும் ரெடிமிக்ஸ் வகைகள் வேண்டுமென்றால் 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்து வாங்கிக் கொள்ளலாம். உங்கள் ஏரியாவில் டீலர்ஷிப் எடுக்க விரும்பினால் உங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைய்யுங்கள்.

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel


Chanakiyan
Business Channel


Queen Jhansi
English Channel


Jhansi Kutties
Kids Channel


);