verado-lite

ஹோம் கேர் பொருட்கள்

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத முதல் தரமான கெமிக்கல்ஸினால் உருவாக்கப்பட்டவை. இப்போது ஒரு லிட்டர்

ஹோம் கேர் பொருட்கள்

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத முதல் தரமான கெமிக்கல்ஸினால் உருவாக்கப்பட்டவை. இப்போது ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவுகளிலும் 5 லிட்டர் வேல்யூ பேக்கிலும் 20 ருபாய் ட்ரையல் பேக்கிலும் எல்லா ஊர்களிலும் எல்லா கடைகளிலும் மற்றும் இலவச டோர் டெலிவரி ஆப்ஷனுடன் ஆன்லைனிலும் கிடைக்கின்றன.

biomatic washing powder

ASK Jhansi Bio Matic Washing Powder ஃப்ரண்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கான நுரைவளம் குறைவான உயர்தர சோப்புத் தூள். டிஷ்வாஷிங் மெஷின்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இனிய நறுமணமும் நீடிக்கும் தூய்மையும் தரக் கூடியது. அழுக்கு மற்றும் கறைகள் மாயமாய் மறையும். 


bubble matic washing powder

ASK Jhansi Bubble Matic Washing Powder நுரைவளம் அதிகமான சோப்புத்தூள். கையில் துவைப்பவர்களுக்கும் டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கும் ஏற்றது. வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்புத்தூளில் பாதி அளவு பயன்படுத்தினால் போதும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. கை வலிக்க வலிக்க ப்ரஷ் போட்த் தேவையில்லை. அழுக்கும் கறைகளும் நொடியில் மறைந்து விடும். 


ASK Jhansi Fabric Wash Bio உயர்தரமான இந்த ஆஸ்க் ஜான்ஸி ஃபேப்ரிக் வாஷ் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மக்கும் தன்மை கொண்ட பளிச்சிடும் தூய்மை தரும் நொதிகள் கலந்தது. ஃபிரண்ட் லோடிங், டாப் லோடிங் மெஷின்களுக்கான இனிய நறுமணம் கொண்ட லிக்விட் டிடெர்ஜெண்ட். இந்த விலையில் இதை விட சிறந்த வாஷிங் லிக்விட் இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். 


ASK Jhansi Fabric Wash Acto உயர்தரமான இந்த ஆஸ்க் ஜான்ஸி ஃபேப்ரிக் வாஷ் அழுக்கைத் தனியாக பிரித்தெடுத்துக் கறைகளைப் போக்கி தூய சலவையை தரக் கூடியது. டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கும் மற்றும் பக்கெட் சலவைக்க்கும் ஏற்ற வாசனையான லிக்விட் டிடெர்ஜெண்ட் இது. புதிய துணிகள் என்றென்றும் புதியது போலவே இருக்கும். 


ASK Jhansi Stiff N Shine இந்த ஒரே ஒரு லிக்விட் போதும். காட்டன் துணிகளுக்கு கஞ்சியின் மொடமொடப்பும், சாதா துணிகளுக்கு பளிச்சென்ற மென்மையும் தரக் கூடியது. அத்துடன் பல நாட்கள் நீடித்திருக்கும் இனிய நறுமணமும் கொண்ட புதுமையான பொருள் இந்த ஆஸ்க் ஜான்ஸி ஸ்டிஃப் ன் ஷைன். 


ASK Jhansi Dishwash Gel ஆச்சரியப்படும் அளவுக்கு நுரைவளமும் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு நீக்கும் தன்மையும் கொண்டது ஆஸ்க் ஜான்ஸி டிஷ்வாஷ் ஜெல். வெறும் பத்து சொட்டுக்கள் போதும், ஐம்பது பாத்திரங்கள் கழுவி விடலாம். கிருமிகளை நீக்கி மெல்லிய எலுமிச்சை நறுமணத்துடன் பாத்திரம் துலக்குவதையே ஒரு இனிய அனுபவமாக மாற்றி விடும். 


ASK Jhansi Floor Cleaner தரையில் இருக்கும் கிருமிகளை முற்றிலுமாக நீக்கி உங்கள் குழந்தைகள் விளையாட பாதுகாப்பான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் ஸ்பெஷல் ஃபார்முலா கறைகளையும் அழுக்குகளையும் நீக்குவதோடு தரையை அதிவேகமாக காயவும் செய்து விடும். கால் பக்கெட் தண்ணீரில் சில சொட்டுக்கள் ஆஸ்க் ஜான்ஸி ஃப்ளோர் க்ளீனர் போதும், தரை நறுமணத்துடன் பளிச்சிடும். 


ASK Jhansi Toilet Cleaner டாய்லெட் கறைகளை மட்டுமல்ல டாய்லெட்டின் டைல்ஸில் இருக்கும் கறைகளையும் இது நீக்கிவிடும். அத்துடன் கிருமிகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். கறை இருக்கும் இடத்தில் ஆஸ்க் ஜான்ஸி டாய்லெட் க்ளீனரை சில சொட்டுக்கள் ஊற்றி பத்து நிமிடங்கள் கழித்து ப்ரஷ்ஷால் தேய்த்தால் அழுக்கு மாயமாக மறைந்து டாய்லெட் பளிச்சிடுவதைக் காணலாம். 


ASK Jhansi Bathroom Cleaner  பாத்ரூம் தரைகளில் இருக்கும் அழுக்கு, கிருமிகள், துர்நாற்றம் மற்றும் விடாப்பிடியான கறைகளை போக்கி சுத்தமான சுகாதாரமான சூழலைத் தரக்கூடியது. அத்துடன் கிருமிகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். 


ASK Jhansi Multi Cleaner அடுப்பு மேடை, கண்ணாடி, கார், டூவீலர் அனைத்தையும் பளிச்சிட வைக்கும் ஒரு புதுமையான பொருள் இது. தண்ணிரால் கழுவினால் துருப்பிடிக்கும் உலோகங்கள் கூட இந்த லிக்விடால் கழுவினால் எளிதில் துருப் பிடிக்காது. குறைவான நுரைவளத்துடன் மெல்லிய நறுமணம் கொண்டது ஆஸ்க் ஜான்ஸி மல்டி க்ளீனர். 


ASK Jhansi Scented Phenyl இது வெறும் பெனாயில் மட்டுமல்ல. வெறும் நாலு சொட்டுக்கள் பாத்ரூமில் ஊற்றினால் மூன்று நாட்களுக்கு இனிய நறுமணம் தரும். ஆஸ்க் ஜான்ஸி செண்ட்ட் பெனாயில் இருந்தால் போதும் பாத்ரூம் ஃப்ரெஷ்னர்கள் வாங்கத் தேவையே இல்லை. இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல பெனாயில்கள் கேன்சர் உருவாக்கும் தன்மை உடையன. அப்படி அல்லாமல் உயர்தரப் பொருட்களால் உருவாக்கப்பட்டது நமது பெனாயில். 


ASK Jhansi White Phenyl வெள்ளை நிறத்தில் கிடைக்கும் எல்லா பெனாயிலும் ஒன்றல்ல. சாதா பெனாயிலை விட இரு மடங்கு திக்கானது ஆஸ்க் ஜான்ஸி ஒயிட் பெனாயில். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்துவதில் பாதி அளவு பயன்படுத்தினால் போதுமானது. இனி கெடுதல் செய்யும் தரக்குறைவான பெனாயில் வகைகள் வேண்டாம். இயற்கையான நறுமணத்துடன் கிருமிகளை நீக்கிவிடும் நமது ஒயிட் பெனாயில். 


ASK Jhansi Liquid Blue சாதாரண சொட்டு நீலங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது ஆஸ்க் ஜான்ஸி லிக்விட் ப்ளூ. பின்க் மற்றும் ஊதா நிறக் கலவை உங்கள் வெள்ளைத் துணிகளை புதியது போல பளிச்சிட வைக்கும். திட்டு திட்டாக இல்லாமல் சீராகப் பரவும் தன்மையால் உங்கள் வெள்ளைத் துணிகளில் அதிவெண்மையைப் பார்ப்பீர்கள். 

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel


Chanakiyan
Business Channel


Queen Jhansi
English Channel


Jhansi Kutties
Kids Channel


);