verado-lite

எப்படி டீலர் ஆவது ?

எப்படி ஆஸ்க் ஜான்ஸி டீலராக ஆவது ? ஆஸ்க் ஜான்சி டீலர் ஆக வேண்டுமென்றால் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி

எப்படி ஆஸ்க் ஜான்ஸி டீலராக ஆவது ?

ஆஸ்க் ஜான்சி டீலர் ஆக வேண்டுமென்றால் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வைய்யுங்கள். சரியாக செயல்படாத ஒரு சில டீலர்களை மாற்றும் எண்ணம் இருப்பதால் ஆல்ரெடி டீலர்கள் இருக்கும் முகவரிக்கும் நீங்கள் அப்ளை செய்யலாம்.

 

ஈமெயில் அனுப்பியும் பதில் வரவில்லை என்ன செய்வது ?

சுமார் 5 மாதங்கள் புதிய டீலர்ஷிப் தருவதை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் தந்து கொண்டிருக்கிறோம். எனவே தயவு செய்து சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒரு முறை ஈமெயில் செய்யவும். அனைத்து ஈமெயில்களுக்கும் 2 நாட்களில் பதில் அனுப்பி விடுவோம். பதில் வராத பட்சத்தில் உங்கள் ஈமெயிலின் SPAM FOLDER ஐ செக் செய்யுங்கள்.

 

டீர் ஆக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் ?

டீலர், ரீடெய்லர் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ரீடெய்லர் ஆக குறைந்தபட்சமாக 5000 ருபாய் முதலீடு செய்தால் போதும். டீலர் ஆக டெபாசிட்டுடன் 25,000 ருபாய்கள் முதலீடு செய்ய வேண்டும். விவரங்கள் அறிய உங்கள் முகவரியை தொலைபேசி எண்ணுடன் chanakiyan.jhansi@gmail.com க்கு ஈமெயில் அனுப்புங்கள்.

 

டீலர் ஆக தனி இடவசதி வேண்டுமா ?

தேவையில்லை. உங்கள் வீடே போதும். எனினும் பொருட்களை ஸ்டாக் வைக்க உங்கள் வீட்டில் ஒரு அறை ஒதுக்க வேண்டி இருக்கும்.

 

டீலர்ஷிப் பெற எத்தனை நாட்கள் ஆகும் ?

டீலர் இல்லாத ஏரியா என்றால் இரண்டு நாட்களில் டீலர்ஷிப் கிடைத்து விடும். டீலர் இருக்கும் பட்சத்தில் அவர் நன்கு செயல்படாவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்துக்காக வெளியேறினாலோ வாய்ப்பு தரப்படும்.

 

டீலர் ஆக துவங்க GST லைசன்ஸ் வேண்டுமா ?

உங்களுக்கு ஆரம்ப காலத்தில் லைசன்ஸ் தேவைப்படாது. எனினும் வியாபாரம் பெருகும் பட்சத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டி இருக்கலாம்.

 

நாங்கள் மளிகைக்கடை வைத்திருக்கிறோம். ஹோம் கேர் பொருட்களை எங்கே வாங்குவது ?

அருகில் உள்ள டீலரை தொடர்பு கொண்டால் அவர்கள் டிஸ்கவுண்ட் விலையில் பொருட்களை சப்ளை செய்வார்கள். டீலர் யாரும் இல்லையென்றால் chanakiyan.jhansi@gmail.com க்கு உங்கள் முகவரியை அனுப்பி வைத்தால் உங்களை ரீடெய்லராகப் பாவித்து நேரடியாகப் பொருட்களை அனுப்பி வைப்போம். பின்னர் டீலர் போட்ட பின் அவர்கள் அந்த

ASK Jhansi Home Care Products

);