verado-lite

ஆஸ்க் ஜான்ஸி ஆகிய நான்…

வணிக உலகம் தாண்டி என் எழுத்தார்வத்தைத் தணிக்கும் பதிவுகள் அடங்கிய என் தனிப்பட்ட பக்கம் இது. என்னைப் பற்றி சில

ஆஸ்க் ஜான்ஸி ஆகிய நான்…

வணிக உலகம் தாண்டி என் எழுத்தார்வத்தைத் தணிக்கும் பதிவுகள் அடங்கிய என் தனிப்பட்ட பக்கம் இது.

என்னைப் பற்றி சில வரிகள்…

18 வயதில் திருமணம்…

அதன் பின் படிப்பு…

M.A. (Eng), M.Com, B.Ed…

Typing Higher, Madhyama in Hindi,

PHP, MySQL, HTML, CSS, JavaScript, certificate courses

5000+ ஆங்கில கட்டுரைகள், 2000+ தமிழ் கட்டுரைகள், 10,000+ கவிதைகள்…

மூன்று நூல்கள், பலப்பல ஆயில் பெயிண்டிங்ஸ்…

யூட்யூபில் 4 சேனல்… அதில் மொத்தமாக 8 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்…

800க்கும் அதிகமான வீடியோக்கள்…

தொழில் ஆர்வம்… கவி ஆர்வம்… ஆய கலைகள் அத்தனையிலும் ஆர்வம்…

அழகிய குடும்பம்… அன்பான கணவர்… அருமையான இரு குழந்தைகள்…

நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை…

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை…

தூய்மையான இறையச்சம்… பாரம்பரிய பழக்கவழக்கங்கள்…

மனசாட்சியின் கட்டுப்பாட்டில் எப்போதும் நான்…

போதுமென்ற மனம்… சுயநலமற்ற அன்பு… மதசார்பற்ற மனிதநேயம்…

உண்மையை உண்மையென்று உரக்கச் சொல்லும் பாங்கு…

வேறென்னங்க வேண்டும் இவ்வுலகில் சாதிக்க…?!!!!

 

related posts

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

Read more

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

Read more

ASK Jhansi Home Care Products

);