verado-lite

பதிவுகள்

 • ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

  Read more
 • தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

  Read more
 • மகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்… பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்… போனதுமே அஞ்சு டீச்சர்ஸ் வரிசையா உட்கார்ந்திருந்தாங்க…, முதல்ல மேத்ஸ் மிஸ்… “மேத்ஸ்ல பையன் 96/100 வாங்கி இருக்கான். அடுத்த முறை செண்டம் வாங்கனும். 100க்கு ஒரு மார்க் கூட கம்மியா வாங்கிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…” என்றார்… மிச்சம் 4 மார்க்கை கேர்லெஸ் மிஸ்டேக்ல விட்டுட்டு வந்து மகன் புலம்பியது ஞாபகம் இருந்துச்சு எனக்கு… ஏன் செண்டமே தான் வாங்கணுமா… […]

  Read more
 • ஆறு மணி… அதிகப்பட்சமாக ஏழு மணிக்குள் முடித்தாக வேண்டும்… காலையில் கண்விழித்ததில் இருந்து பரபரவென வேலை செய்து கொண்டே இருக்கிறேன். அடுப்பை பற்ற வைக்கக் கூட நேரமில்லை. ஓட்டலில் உணவை வரவழைத்து சாப்பிட்டு அடுத்த நிமிடம் மீண்டும் பணியில் மூழ்கிப் போக… சின்ன தம்பி குடும்பமும் அம்மா அப்பாவும் வீட்டுக்கு வருவதாக கால் வந்தது. தம்பி லண்டனில் இருந்து லீவுக்கு வந்திருப்பதால் இன்னொரு நாள் வரச் சொல்லவும் முடியாது. அவசரமாக கம்பெனி ஆட்களை அழைத்து வீட்டைக் கொஞ்சம் […]

  Read more
 • ஆறு மாதங்களில் மூன்றடி கருங்கூந்தல் வளர எப்படி எண்ணெய் காய்ச்சுவது என்று நான் நம்ம சேனலில் போட்ட வீடியோ ஒரு மில்லியன் வ்யூஸ் தாண்டி விட்டது. நூற்றுக்கணக்கான பாசிடிவ் ரிவ்யூஸ். இந்த வீடியோவுக்கு பின்னனியில் சுவையான கதை இருக்கு. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சேனல் ஆரம்பித்த புதிதில் என் பேஸ்புக் பேஜில் மகள் என் காலில் பாசத்துடன் நகம் வெட்டி விடும் படத்தை முகத்தை மட்டும் கட் பண்ணிட்டு நெருங்கிய நட்புகளுக்குள் பகிர்ந்திருந்தேன். அதில் […]

  Read more
 • வணிக உலகம் தாண்டி என் எழுத்தார்வத்தைத் தணிக்கும் பதிவுகள் அடங்கிய என் தனிப்பட்ட பக்கம் இது. என்னைப் பற்றி சில வரிகள்… 18 வயதில் திருமணம்… அதன் பின் படிப்பு… M.A. (Eng), M.Com, B.Ed… Typing Higher, Madhyama in Hindi, PHP, MySQL, HTML, CSS, JavaScript, certificate courses 5000+ ஆங்கில கட்டுரைகள், 2000+ தமிழ் கட்டுரைகள், 10,000+ கவிதைகள்… மூன்று நூல்கள், பலப்பல ஆயில் பெயிண்டிங்ஸ்… யூட்யூபில் 4 சேனல்… அதில் […]

  Read more

Free Door Delivery* With Discounts

 

Only Online Chemical Store in India

 

Our Advts Aired On Television Now

 

Just Rs.2000 Investment – Free Delivery

 

Commission For Sales – No Investment

 

Celebrating Reaching Million Subscribers

We Have Android App in Playstore

 

ASK Jhansi Home Care Products

);