verado-lite

கெமிக்கல்ஸ்

பல வகையான தரமான கெமிக்கல்களை நாங்கள் ஹோல்சேலாகவும் ரீடெயிலாகவும் எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். பொதுவாகவே கெமிக்கல் துறையில் மட்டரகமான

பல வகையான தரமான கெமிக்கல்களை நாங்கள் ஹோல்சேலாகவும் ரீடெயிலாகவும் எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். பொதுவாகவே கெமிக்கல் துறையில் மட்டரகமான கலப்பட பொருட்கள் பரவலாக இருக்கிறது. விலையைக் குறைத்து தரத்தைக் குறைக்காமல் நாங்கள் முதல் தரமானவற்றை மட்டுமே சப்ளை செய்கிறோம்.

உங்கள் கெமிக்கல் தேவைக்கு 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்தால் நாங்கள் பேக் செய்து ரெகுலர் லாரி சர்வீஸில் பில்லுடன் அனுப்பி வைப்போம். பவுடர் கெமிக்கல்ஸ் என்றால் ஒரு கிலோ கூட ஆர்டர் செய்யலாம். லிக்விட் கெமிக்கல்ஸ் ட்ரான்ஸ்போர்ட்டில் டேமேஜ் ஆகாமல் இருக்க வேண்டி குறைந்தபட்சமாக 4 கிலோ ஆர்டர் செய்ய வேண்டும். ஆனால் குறைந்தபட்சமாக 1000 ருபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும்.

எங்களிடம் கிடைக்கும் கெமிக்கல்கள்:

Chemicals in Powder Form:

Soda Ash (Washing Soda)
Bi Carb (Baking Soda)
Tri Sodium Phospate (TSP)
Free Flow Salt
Tinopaul, Urea
Alpha Olefin Sulphonate (AOS)
Sodium Sulphate (G Salt)
Sodium Hydroxide (Cautic Soda)
Citric Acid
Acid Violet
Color Granules

Chemicals in Liquid Form:

Acid Slurry – LABSA
Questoll 591
Glycerine
White Vinegar
HRP Compound
Benzal Konium Chloride
Lauryl Alcohol Ethoxylate
Phenyl Compound

இவையல்லாது ரோஸ், ஜேஸ்மின், கேவ்டா, லெமன், சர்ஃப் எக்ஸல், சேண்டல் மற்றும் லேவண்டர் போன்ற வாசனைத் திரவியங்களும் ரீடெயிலாகவும் ஹோல்சேலாகவும் கிடைக்கும். அத்துடன் ஆல்ஃபா ப்ளூ, பின்க், யெல்லோ மற்றும் க்ரீன் கலர்களும் கிடைக்கும்.

Soap Base:

சோப் பேஸ் வைத்து ஐந்தே நிமிடங்களில் நாமே நமக்கு தேவையான சோப் தயாரித்து விடலாம். இரண்டு நாட்கள் கழித்து அதை பயன்படுத்தலாம். சோப் பேஸ் ரெண்டு க்வாலிட்டி நம்மிடம் கிடைக்கின்றது. ஃபர்ஸ்ட் க்வாலிட்டியில் கண்ணாடித் தன்மை அதிகமாக இருக்கும். செகண்ட் க்வாலிட்டியில் கண்ணாடித் தன்மை சற்று குறைவாகவும் சிறிது கெட்டியாகவும் இருக்கும்.

சோப் பேஸ் வைத்து எப்படி சோப் செய்வதென்று தெரிந்து கொள்ள கீழ்கண்ட வீடியோவைப் பார்க்கவும்.

ASK Jhansi Home Care Products

);