verado-lite

சந்தேகங்கள்

எப்படி ஆஸ்க் ஜான்சி ஹோம் கேர் பொருட்களை வாங்குவது ? ஹோம் கேர் பொருட்கள் எல்லா ஊர்களிலும் எல்லா மளிகை

எப்படி ஆஸ்க் ஜான்சி ஹோம் கேர் பொருட்களை வாங்குவது ?
ஹோம் கேர் பொருட்கள் எல்லா ஊர்களிலும் எல்லா மளிகை கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்களிலும் இலவச டோர் டெலிவரி ஆப்ஷனுடன் ஆன்லைனிலும் கிடைக்கின்றன.

 

எப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்வது ?
இந்த லின்க்கை CLICK HERE க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான பொருட்களைக் குறிப்பிட்டால் நமது டீலர்கள் நேரடியாக வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டு பொருட்களுக்கான தொகை பெற்றுக் கொள்வார்கள்.

 

ஹோம் கேர் பொருட்கள் என்ன அளவுகளில் கிடைக்கின்றன ?
தற்போது அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் அளவுகளிலும் 5 லிட்டர் வேல்யூ பேக்கிலும் 20 ருபாய் ட்ரையல் பேக்கிலும் கிடைக்கின்றன.

 

எப்படி கெமிக்கல்ஸ் மற்றும் ரெடிமிக்ஸ் காம்பவுண்ட் வாங்குவது ?
மூலப் பொருட்கள், கெமிக்கல்ஸ், பர்ஃப்யூம் மற்றும் ரெடிமிக்ஸ் காம்பவுண்ட் வாங்க 790 456 9575 என்னும் நமது கம்பெனி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள். பணம் செலுத்தி ஒரு வாரத்துக்குள் பொருட்களை அனுப்பி வைப்போம்.

 

குறைந்தபட்சமாய் எவ்வளவு தொகைக்கு கெமிக்கல் ஆர்டர் செய்ய வேண்டும் ?
குறைந்தபட்சமாக கெமிக்கல்ஸ், பர்ஃப்யூம் மற்றும் ரெடிமிக்ஸ் எல்லாம் சேர்த்து 1000 ருபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும். குறைவான தொகைக்கு வாங்க வேண்டுமானால் கம்பெனிக்கு நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.

 

ஹெர்பல் பொருட்கள் மற்றும் காஸ்மெடிக்ஸ் கிடைக்குமா ?
இப்போதைக்கு இல்லை, எனினும் வருங்காலத்தில் ஹெர்பல் துறையில் இறங்கும் திட்டம் உள்ளது. அதற்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம். அப்போது அது பற்றிய அறிவிப்பு நமது சேனலில் வரும்.

 

எப்படி ஆஸ்க் ஜான்ஸி டீலராக ஆவது ?
ஆஸ்க் ஜான்சி டீலர் ஆக வேண்டுமென்றால் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வைய்யுங்கள். சரியாக செயல்படாத டீலர்களை மாற்றும் எண்ணம் இருப்பதால் ஆல்ரெடி டீலர்கள் இருக்கும் முகவரிக்கும் நீங்கள் அப்ளை அனுப்பலாம்.

 

டீர் ஆக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் ?
டீலர், ரீடெய்லர் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ரீடெய்லர் ஆக குறைந்தபட்சமாக 5000 ருபாய் முதலீடு செய்தால் போதும். டீலர் ஆக டெபாசிட்டுடன் 25,000 ருபாய்கள் முதலீடு செய்ய வேண்டும்.. விவரங்கள் அறிய உங்கள் முகவரியை தொலைபேசி எண்ணுடன் chanakiyan.jhansi@gmail.com க்கு ஈமெயில் அனுப்புங்கள்.

 

டீலர் ஆக தனி இடவசதி வேண்டுமா ?
தேவையில்லை. உங்கள் வீடே போதும். எனினும் பொருட்களை ஸ்டாக் வைக்க உங்கள் வீட்டில் ஒரு அறை ஒதுக்க வேண்டி இருக்கும்.

 

டீலர் ஆக துவங்க GST லைசன்ஸ் வேண்டுமா ?
உங்களுக்கு ஆரம்ப காலத்தில் லைசன்ஸ் தேவைப்படாது. எனினும் வியாபாரம் பெருகும் பட்சத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டி இருக்கலாம்.

 

நாங்கள் மளிகைக்கடை வைத்திருக்கிறோம். ஹோம் கேர் பொருட்களை எங்கே வாங்குவது ?

அருகில் உள்ள டீலரை தொடர்பு கொண்டால் அவர்கள் டிஸ்கவுண்ட் விலையில் பொருட்களை சப்ளை செய்வார்கள். டீலர் யாரும் இல்லையென்றால் 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டால் உங்களை ரீடெய்லராகப் பாவித்து நேரடியாகப் பொருட்களை அனுப்பி வைப்போம். பின்னர் டீலர் போட்ட பின் அவர்கள் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள்.

Free Door Delivery* With Discounts

 

Only Online Chemical Store in India

 

Our Advts Aired On Television Now

 

Just Rs.2000 Investment – Free Delivery

 

Commission For Sales – No Investment

 

Celebrating Reaching Million Subscribers

We Have Android App in Playstore

 

ASK Jhansi Home Care Products

);