Posted on 7 Comments

ஆள்பாதி ஆடைபாதி ஆஸ்க் ஜான்ஸி நம்மில் பாதி

“சாரதா,…டிபன் ரெடியா”…மனைவியை கூப்பிட்டுக்கொண்டே கேட்டை திறந்து வீ்ட்டிற்குள் நுழைந்தார் போக்குவரத்து காவலர் ஹெட் கான்ஸ்டபிள் ஆறுமுகம்.
“எல்லாம் ரெடியாயிருக்கு…நைட் பத்துமணியாயிடுச்சு.ஏங்க இவ்ளோ லேட்”…பரிமாறிக்கொண்டே கேட்டாள் சாரதா.

சிட்டியில ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஒன்னு ரெடி பண்ண சொல்லி மேலதிகாரி சொல்லியிருந்தாரு…சிட்டியில இருக்குற ஒவ்வொரு போலிஸ் ஸ்டேஷனுக்கும் போயி அதை கலெக்ட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது….இன்னும் ரிப்போர்ட் முடியல…எப்போ பாத்தாலும் இன்ஸ்பெக்டர் வேற சிடுசிடுங்றார்

..மேலதிகாரிங்ககிட்டே எவ்ளோ உண்மையா வேல பாத்தாலும் நல்ல பேரு வாங்கமுடியல..என்னா பொழப்பு”….அலுத்துக்கொண்டார் ஆறுமுகம்.
“சரிம்மா…காலையில வெள்ளென ஓடனும்.யூனிபாஃர்ம் தொவச்சு ரெடியாயிருக்குல்ல”…..என்று கேட்டுக்கொண்டே படுக்கப்போனார்.

மறுநாள் இரவு ஏழுமணிக்கு சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் கான்ஸ்டபிள் ஆறுமுகம்.
“என்னங்க..இன்னுக்கு ஜாலிமுடுல இருக்கிங்க சீக்கிரமே வேற வந்துட்டீங்க” …
“என்ன செய்தாய் சாரதா என்னோட யூனிபாஃர்மை…ரைட்டர் காலையில நுழைந்ததுமே கேட்டாரு ‘என்ன ஏட்டு…புது யூனிபாஃர்மான்னு…இல்லண்ணே பழசுதான்னு சொன்னேன்.எப்போதும் என்ன பாத்தாலே கடுப்படிக்கும் மேலதிகாரியும் என் தோள்ல கைபோட்டு,’என்ன 202,இன்னைக்கு ஜம்முன்னு இருக்கே ன்னு சிரிச்சுகிட்டே பேசினாரு” பார்க்குறவங்க பூராவும் இன்னிக்கு என்னிடம் கலகலப்பா பேசினாங்க”…சந்தோஷமாக சொன்னார் மனைவியிடம்.

” ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம நாடாரு மளிகை கடையில சோப்புத்தூள் வாங்க போனேன்… “மார்க்கெட்ல இதுதான் இப்போ ரொம்ப பாப்புவரா இருக்கு…..ஆஸ்க் ஜான்ஸி பயோமேட்டிக் சோப்புத்தூள் பாக்கெட்டும் அதோட ஃபிரியா சொட்டுநீலம் பாட்டில் நூறுமில்லியும் கொடுத்தாரு….சரி புதுசா இருக்கே…யூஸ்பண்ணி பாப்போம்ன்னு வாங்கியாந்து வாஷ் பண்ணி அயர்ன் பண்ணினேன்..கடையில கெடைக்குற மத்த நீலம் மாதிரி திட்டுதிட்டா அங்கங்க படியா ஒரே சீரா வெண்மையை கொடுத்துச்சு….. வெள்ளை யூனிபாஃர்ம் அப்படியே மேஜிக் மாதிரியில்ல மின்னுச்சு”…உடனே கடைக்கு போயி ஐந்துகிலோ பயோ மேட்டிக் வாங்கி வச்சுட்டேன்.நம்ம கமலாவுக்கும் சுதாவுக்கும்….நம்ம பக்கத்து வீடு எதுத்தவீடு எல்லோர்கிட்டயும் சொல்லி அவங்களையும் பயோ மேட்டிக் பவுடரையே வாங்கவும் சொல்லிட்டேன்….சொல்லிவிட்டு சிரித்தாள் சாரதா….

“இனிமே நம்ம வீட்டு குயின் நீ இல்ல …ஆஸ்க் ஜான்ஸி தான்”….
சொல்லிவிட்டு தானும் அந்த சிரிப்பில் இணைந்துகொண்டார் ஆறுமுகம்.
ஆள் பாதி ஆடை பாதிு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க….நாம் அணியும் உடையே நமக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்….அந்த தன்னம்பிக்கைக்கு ஆஸ்க் ஜான்ஸி எப்போதும் கைகொடுக்கும்.

7 thoughts on “ஆள்பாதி ஆடைபாதி ஆஸ்க் ஜான்ஸி நம்மில் பாதி

  1. Name ellorum Ask Jhansi kku Kai koduppoam

  2. Super product even I also purchased worth moneyyy!!!

  3. உண்மை தான் மனிதனுக்கு அறிவு இருக்குதோ இல்லையோ ஆடை டிப் டாப் இருக்க வேண்டும் அதற்குக் ஆஸ்கி ஜான்சி பயோ மெட்டிக் உறுதுணையாக உள்ளது

  4. Super
    Best of our askjhonsy products

  5. Super nanum ask Jhansi products tha use panren thunigalo balich balich

  6. வெண்மை மற்றும் தூய்மை மட்டுமல்ல. சிறந்த நறுமணமும் உள்ளது.

  7. 3 in 1 ah… dishwasher kku use panitten super bio powder ….it’s effective.

Leave a Reply