Posted on 15 Comments

உழைக்கும் கரங்களின் விசிறி

“எலே முனிம்மா,நில்லுவே”

குரல் கேட்டுதிரும்பினாள் முனியம்மா.பஸ்ஸை விட்டு இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தாள் அஞ்சலை.இருவரும் புதிதாக முளைத்த அந்த காலனியில் வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெண்கள்.இருவர்வீ டும் ஒரே சேரியில் இருப்பதால் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம்.

“அட அஞ்சல..என்ன புள்ள,நல்லாருக்கியா ஓன் புருஷன் நல்லாருக்கானா”…..
“எங்கிட்டு நல்லாயிருக்குறது…பொம்பள சென்மமே எடுக்ககூடாது… العاب كرات குடிகார புருஷனோட மல்லுகட்டிகிட்டு நித்தம் ஒரு ரகளையா போய்க்கிட்டிருக்கு…ஏதோ கெளரதையா நாலு வூட்ல வீட்டு வேல செஞ்சமா வயித்த கழுவுனமான்னு போய்க்கிட்டிருக்கு…அதுசரி இப்பல்லாம் ஒன்ன காங்கவே முடியலயே…வேல பாக்கற வீடுகள கொறச்சுட்டியா”என்றாள் அஞ்சலை.

“இல்ல புள்ள…அதே மூனுவூடு தான் பாக்கறேன்…வேல சுளுவா முடுச்சுட்டு நாலுமணி பஸ்ஸுக்கல்லாம் கெளம்பிர்றேன்”என்றாள் முனியம்மா.

“அதெப்படி…நானும்தான் நெதம் முனுவூடு பாக்குறேன்.வேல முடிய சாயங்காலம் ஆறுமணியாவுது எவ்ளோ நல்லா வேல பாத்தாலும் ஏதோ ஒரு கொற சொல்லிகிட்டேயில்ல இருக்காவுக….பேசினதவிட நெறய பாத்திரம் வெலக்க வேண்டியது இருக்கு….நாம எவ்ளோ உண்மையா வேல செஞ்சாலும் ஏதாச்சும் ஒரு கொறய கண்டுபுடிக்கிறாக…மூனுகட்டு மாடிவீட்ட தொடச்சு விடுறது தான பெரிய சவாலா இருக்கு…மொதல்ல சோப்பு தண்ணிய போட்டு தொடச்சுட்டு பொறவு நல்ல தண்ணிய போட்டு ரெண்டுதரம் தரய சுத்தமா தொடைக்கனும்…வரவர ஒடம்பும் முன்ன மாதிரி இல்ல….நீ எப்புடி சீக்கிரமே முடுச்சுடுறதா சொல்ற”….ஆச்சரியப்பட்டாள் அஞ்சலை.

“ஜட்சம்மா வூட்ல என்னமோ ஏஎஸ்கே சான்ஸின்னு புதுசா பாத்துரம் வெலக்குற செல்லு,தர துடைக்குற பாட்டிலுன்னு ஆன்லைன்ல வெல நாயமா இருக்குன்னு வாங்குனாவுஹ..அத போட்டு பாத்திரத்த வெலக்குனா சும்மா புதுபாத்துரம் கணக்காவுல்ல மின்னுது…தரய ஒரு தரம் தொடச்சா போதும்.கறையெல்லாம் போயி தரயெல்லாம் பளபளன்னு கண்ணாடி கணக்கால்ல மின்னுது…நமக்கும் வேல சுளுவா முடியுது…முதலாளியம்மாவும் மனசு நெறஞ்சு இப்ப சம்பளத்தையும் எரநுறு ரூவா கூட்டிக் கொடுக்கறாவுக…மத்த ரெண்டுவீட்லயும் அந்த பிராண்டயே வாங்க சொல்லிட்டேன்…வேலயும் சுளுவா முடியுது”….என்றாள் முனியம்மா சிரித்துக்கொண்டே.

“அட..அப்புடியா,நீ பாக்குற வீட்ல சொல்லி ஒரு பேப்பருல அந்த பாட்டிலுக பேர எழுதி வாங்கியா…நா பாக்குற வீட்டு மொதலாளியம்மாங்க கிட்ட சொல்லி அதயே கறாரா வாங்க சொல்லிருறேன்”… عايز العب العاب என்றாள் அஞ்சலை.

“அதுக்கென்ன இன்னைக்கே எழுதி வாங்கியாந்துர்றேன்..அந்த பாட்டிலு தயாரிக்கிற கம்பெனிக்கார புண்ணியவான் நல்லாருக்கனும்”…. لعبة لربح المال

இரு உழைக்கும் பெண்மணிகளும் வாயார வாழ்த்திக்கொண்டே தத்தம் பணியை செய்ய விரைந்தனர்.

வியர்வை சிந்த உழைக்கும் மக்களுக்கு ‘ஆஸ்க் ஜான்ஸி வீட்டு உபயோக பொருட்கள்’ ஒரு விசிறிதான்.

15 thoughts on “உழைக்கும் கரங்களின் விசிறி

 1. Supereo super enga veeto mutalliyamma eppovo eppovomea Ask Jhansi products tan neengalum appaditanea

 2. உழைக்கும் மக்களிடம் பெயர் வாங்கி விட்டோம் இனி நமது ஆஸ்க் ஜான்சி பொருட்கள் கொடிக்கட்டி பறக்க வேண்டியதுதான் இனி எப்போதும் வெற்றி மேல் வெற்றிதான்.

 3. True story dish wash gel is
  Amazing product

 4. ASK Jhansi products cleaning “super star “

 5. Wow really great . They all are not servants , they all are doing service to our society . Even the slum region people are also attracted to our products . It is a big proud ness to Ask Jhansi .

 6. வாவ்!!!! இது தான் உண்மை.

 7. Dish wash gel is really a very nice product.

 8. ஏழைகளும் வாங்கி பயன்படுத்த ஏத்தா Ask ஜான்சி product. வேளை செய்பவர்களுக்கும் தகுந்த product வாங்கி தருபவர்கள் உள்ளார்கள் மனிதேயம் உள்ளது. ஏழைகளின் விசிறி மட்டும் இல்லை அனைவருக்கும் மகுடம் மாய் மகுடம் சூடி வழம் வருவது Ask ஜான்சி product.

 9. அப்பாட நச்சுன்னு உண்மைய சொல்லிடீங்க….

 10. After so long years…. one product which has such an excellent performance along with excellent feedback…

 11. Ask jhansi dish wash gel இருந்தால் ஒரு வீட்டிற்கு பதிலாக இன்னும் நான்கு வீட்டிற்கு அதிகமாக சுலபமாக வேலை செய்ய முடியும். இது ஒரு ஜாக்பாட் என்று சொல்லலாம்

 12. Paattharam kaluvarakke sangatam aah irukkum…. Ask Jhansi dishwash gel vandhadhula irundhu eppadaa kaluvalaanu irukku….
  …..???”WhAt A mAgIc”???…..

 13. Kaikalukku allergy illay athiga pathiram clean saiyalam super product?

 14. நிதர்சனமான உண்மை…..!!!!
  ஆஸ்க் ஜான்சிக்கு நிகர் ஆஸ்க் ஜான்சி தான்…..!!!!

  ???

 15. Wow it’s really superb product

Leave a Reply