Posted on Leave a comment

ஜொலிக்குது சிகரம் தொட்டது

என் மகளுக்கு Pink கலர் என்றால் உயிர். pink கலர் சுடிதாரில் டுவில்லர் சர்விஸ் செய்ய அப்பாவுடன் சென்றால் வரும்போது கிரிஸ் ஒட்டி வந்தது சுடிதார் புதுசு நான் பார்த்து இப்படியா கறை ஒட்டி வந்து இருக்கு என கோபம் வந்தது மகளை கவனமாக இருக்கவில்லையா என திட்டினேன்.என் மகள் நம்ம Ask ஜான்சி இருக்க கவலை ஏன் என்று Multi Cleaner கொண்டு சுத்தம் செய்து கரை போனது. பின் பாத்ரும் பைப் ஊப்பு ஏறி இருந்தது Multi Cleaner இருந்தது இப்போது ஜொலிக்குது பைப். نتائج مباريات اليورو 2023 என் மகன் சுவரில் கிருக்கி இருந்தான் மேலும் எண்னை கரை கூட காணாப்
போனது. அடுப்பு மேடை சுத்தம் செய்வது மிகவும் எளிமையானது. இப்போது சுத்தம் செய்வது மிகவும் எளிமையானது. அது மட்டும் இல்லை மீண்டும் Pink சுடிதார் இந்த வாரம் புதியதில் கை வைக்க டைலரிடம் தந்தேன் மேலும் அவர் என் தோழி மிகவும் பதட்டம் பிரியா Sorry இதன் விலை எவ்வளவு உடனே தருகிறேன். நான் ஏன் என்றேன் உடனே மிசினில் உள்ள எண்ணை கிரிஸ் ஒட்டிகொண்டது. قوانين البوكر கறை போகவில்லை என கலங்கி பணத்துடன் வந்தார் உடனே நான் எங்கள் product உள்ளது என கூறி உடனே Ask ஜான்சி Multi Cleaner வைத்து சுத்தம் செய்து கிளின் செய்தேன்.என்ன ஆச்சிரியம் என அசந்தார் மாயமாய் மறைந்தது என மகிழ்ச்சியாய் வீடு திரும்பினால், மேலும் அவர்கள் வீட்டில் துணி துவைக்க ஊற வைத்தப்போது Sandal கலர் புது சட்டையில் ஊதா கலர் ஓட்டியது உடனே நம்ம ASK ஜான்சி Mult கிளினர்தான் உதவி செய்து மகனிடம் இருந்து தப்பித்தேன் என கூறினார். எனவே அனைத்து கரைக்கையும் மேலும் குழந்தைகளின் வெள்ளை Shoe Multi கிளினர் இருக்க கவலை ஏன். கார் மற்றும் டூவில்லர்வண்டிகளும் ஜொலிக்கும். கண்ணாடி கதவு ஜன்னல் ஜொலிக்குது.மேலும் துணி துவைக்கவும் வாரத்தில் ஒருநாள் பயன்படுத்தலாம். بيان ماتش எனவே உலகில் உள்ள கறைகளை எல்லாம் நிக்க “சிகரம்.”மாக உள்ளது நம்ம Ask Jhansi Multi cleaner சிகரம் தொட்டதது.

Leave a Reply