Posted on 50 Comments

நான் ஆஸ்க் ஜான்சிக்கு மாறிய கதை

என் பெயர் கவிதா செந்தில்நாதன். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. என் பொழுது போக்கு ஓவியம் வரைவதும் யூட்யூபில் வீடியோக்கள் பார்ப்பதும் தான். அதை விட பெரிய பொழுது போக்கு என் குழந்தையுடன் விளையாடுவது.

நான் திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே தனிக்குடித்தனம் வந்து விட்டேன். வாடகைக்கு வீடு பிடித்த போது எனக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. அந்த வீட்டில் ஒட்டடையும் கரப்பான் பூச்சியும் அதிக தொல்லை கொடுத்தது.

என் கணவர் காலையில் வேலைக்கு சென்றால் மாலை தான் வீடு திரும்புவார். எனக்கு பூச்சிகள் என்றால் ரொம்ப பயம். அதிலும் கரப்பான் பூச்சியை கண்டால் தூர ஓடி விடுவேன். அதனால் எப்படியாவது அதை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி பாச்சைகுண்டுகளை போட்டுப் பார்த்தேன். அப்போதைக்கு காணாமல் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.

என் கணவர் ஹிட் ஸ்ப்ரே வாங்கி வந்தார். அதை அடித்தால் கரப்பான்பூச்சிகள் சாகின்றன. ஆனால் அந்த ஸ்ப்ரே எனக்கு அலர்ஜி ஆகி மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. வீசிங் வந்து கஷ்டப்பட்டேன். எங்க பாப்பாவோட நான் சந்தோஷமா விளையாடக் கூட முடியல. அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டுக்கு போயிருந்தேன். நல்ல ஒரு இனிமையான நறுமணம் வந்தது. என்ன வாசனை என்று கேட்டேன்.

ஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயில் என்றார்கள். அந்த வாசனை என்னை ஈர்த்ததால் அந்த அக்காவிடம் சின்ன கப்பில் பத்து சொட்டு வாங்கி வந்து எங்க வீட்டில் டாய்லெட்டில் தெளித்து பார்த்தேன். அந்த கப்பை கிச்சன் சின்க்கில் கழுவ போட்டு வைத்தேன்.

என்ன ஆச்சரியம் அடுத்த நாள் காலை பாத்திரம் கழுவலாம் என்று பார்த்தால் கிச்சன் சின்க்கில் சில கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தன. ஆச்சரியத்துடன் டாய்லெட் போய் பார்த்தேன். அங்கே எக்கச்சக்கமாக குட்டி கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தன.

ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த அக்காவிடம் கேட்டு ஆன்லைனில் ஆர்டர் போட்டு நானும் ஆஸ்க் ஜான்சி செண்டட் பெனாயில் வாங்கி விட்டேன். நாங்களும் ஆஸ்க் ஜான்சி டீமில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி.

50 thoughts on “நான் ஆஸ்க் ஜான்சிக்கு மாறிய கதை

 1. அழகான கதை.

 2. அழகான கதை மட்டும் இல்லை ஆக்கப் பூர்ணமான கதை. எங்களுக்கு சகோதரி கிடைத்த கதை. எல்லோரையும் ஒற்றுமையாக இருக்கை வைத்த கதை.

 3. Kadai Alla nijam.
  Ubayogithu paarthu purindhukonda unmai. neengalum payanpaduthi paarungal unmai ungaluuke puriyum .unmaiyai azhagaaga sonna thozhikku nandri ???

 4. Thank u நானும் இந்த பினாயிலை use பண்ணப்போறேன்

 5. உண்மை….கரப்பானுக்கு எதிரி எங்கள் சிட்ரோ?

 6. Narumanathirku narumanam
  Mana amaithikku sugam tharum
  Vobayogingal vunarveergal thozhigale
  Scented and citro thandha Ask jhansikku nandrigal pala

 7. ??WELCOME CITRO??
  BYE BYE COCKROACH

 8. Scented phenyl use panunga nalla narumanam mosquito thollai irrukkathu . Citro phenyle _ enemy cockroach
  Scented phenyl_enemy mosquito

 9. Yes ma it’s true

 10. Good product

 11. Thanks for the information. I too buy hereafter scented phyneyol

 12. கதை அல்ல நிஜம் ஏன் என்றால் நானும் ஆஸ்கி ஜான்சி பொருளைத்தான் உபயோக படுத்துகிறேன் தரத்தை எக்காரணம் கொண்டும் மாறியது விலையோ மிகவும் மலிவானது .

 13. True ma… Kuraindha vilaiyil tharamana products..

 14. I am also very happy to join this group

 15. Super story. I also use ask Jhansi products

 16. Really citro phenyl la irukura lemon flavor rombavae arumai.. Thanks to ask jhansi home care products ..

 17. Super sister. Cockroach and mosquito ku Phenyl enemy nu ipodhan therinjukiten. Naanum enga bathroom and floor ku idha use pannalamnu mudivu panniruken.

 18. I am very happy to be a part of this group. They sell very quality products in low cost. Thanku

 19. nanum intha kudampathil irupathu magilchiyaga iruku romba nantri madam valga pallandu god bless you

 20. Tq pa. Nanum kandippa etha use panna pora. Enga veetlaiyum same probelm

 21. Tq pa. Nanum kandippa etha use panna pora. Enga veetlaiyum same probelm eruku entha karappan tholla thanga mudiyala use pannitu review Soldra..

 22. Iam all going to use ask jhanshi products after red this story.

 23. I am very happy to became a member of this family.

 24. Yes. You are right. It’s a very good start. I also joined as a Team member

 25. Citro phenyal lemon smell super mam.

 26. I see Jhansi mam vedios each and every video is useful
  Use healthy products to destroy and clean
  To Have healthy life buy ask Jhansi product

 27. Ennoda son first birthaku oru dress vaginom antha dressa evening partyku podrathukula athula kara pattudichi evalavu try pannium antha kara pogala . Romba wash pannalum new dress wast agdum enna pandrathunay tharila vara dress vaglanu mudivu pannitom ana antha dressa en son birthday partykaga pathupathu vagunom atha mathiri vaggvum egga kitta time ella vara dress vaggaum manasu ella appatha partyku yagga mami vanthaga dressla karapattathunu na sonnathum avaga en mamavuku call panni fabric wash acto ask jhonsi producta yaduthutu vara sonnaga atha kondu vanthathun . Kara erukura edathula konjam vittu 5 mins kalichi kayyala kasaki wash pannathum kara egganu thariyatha alavuku poidichi anaku sama happy avagaluku thank sonna athula erunthu nanum ask jhasi product tha use pandran thank to ask jhonsi products

 28. Great that someone share reality of product thanks for new comers to let know about products eagerly waiting to try all products

 29. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு எனக்கு ரொம்ப சந்தோஷமா விஷயம் என்னவென்றால் இந்த ஆஸ்க் ஜான்சி கெமிக்கல்ஸ் ரொம்ப பாதுகாப்பு முறையில் தயாரிக்கப்பட்டது அதனால் நாம் பயன்படுத்த பாதுகாப்பானது மற்ற பிரோடக் எல்லாம் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது

 30. Very very useful and thanks…..ask jansi mam…..

 31. I have also used this phenyl, which has lovely smell. And also has effect on insects.

 32. உண்மை.
  குறைந்த விலை
  நிறைந்த தரம் ?
  நமது ஆஸ்க் ஜான்சி பொருட்கள் ?

 33. I am also use this product

 34. I also going to buy products from ask jhansy, once I start using it, will let you know my feedback ladies.,

 35. Wow super

 36. I too used hit it caused same breathing problem to me. now i m ready to choose ASK JHANSI citro Phenyl

 37. thanka for all your comments

 38. Yes is true phenyl quality best

 39. Scented phenyle ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே செய்தால் கொசுக்கள் தொல்லை இல்லை, கரப்பான், பாடச்சான் மற்றும் பல்லிகளின் தொல்லையும் இல்லை. எந்த அலர்ஜியும் இல்லை. நறுமணமும் நன்றாக இருக்கிறது.

 40. Very nice

 41. எங்கள் வீட்டிலும் ஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயில் உபயோகித்து பாத்ரூமில் இருந்த சின்ன சின்ன பூச்சிகள் ஒழிந்து விட்டன. எனக்கு மிகுந்த சந்தோஷம். இப்படி ஒரு ப்ராடக்ட் தந்த ஆஸ்க் ஜான்சி அக்காவிற்க்கு என்னுடைய நன்றிகள்.

 42. S i am use this product really worked. Thank u ask jhansi

 43. Nalla kadhai…. ennakum ask jhansi products pidithirukirathu

 44. அழகான எழுத்து நடையில் அருமையான கதை

 45. Very nice story…ask jhansi product is very best quality…

 46. Palliya karapan poochiya mutalil oduvathu bayatil ippothu oduvathu sentad phenyl eduka Ha Ha

 47. Phneyilin vasanaiku engal ooril oru schoolum adimai

 48. நமது ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் அழுக்கு தூசி ஸ்டெயின் இவற்றுக்கு மட்டும் எதிரியல்ல கரப்பான் பூச்சி மற்றும் இதர பூச்சிகளுக்கும் எதிரி. தூய்மை மற்றும் நறுமணம் இவற்றிற்கு நண்பன்.

 49. Nice product.

 50. பூச்சிகளின் தொல்லை மட்டும் இல்லை இரவில் வீட்டை சுற்றி ஸ்பிரே செய்தால் எலிகூட வராது. வீட்டின் அனைத்து கிளினிங்குக்கும் சிறந்த product நம்ம Ask ஜான்சி product

Leave a Reply