Posted on 6 Comments

பட்ஜெட் பத்மா மாமி

“அம்மா,எங்க இருக்கிங்க…இந்த மாச மளிகை லிஸ்ட் போட்டுட்டேன்.சரியா இருக்கா பாருங்க.உங்களுக்கு என்னென்ன வேனும்ன்னு சொல்லுங்க அதையும் எழுதிர்றேன்,ஏதாவது விட்டுப் போயிருந்தாலும் சொல்லுங்க”….என்றபடியே லிஸ்ட்டை தன் மாமியாரிடம் நீட்டினாள் சுகன்யா.

பத்மாவும் சுகன்யாவும் மாமியார் மருமகள் உறவு.தன் மாமியாரை அம்மா என்றே அழைத்து பழகிவிட்டாள் சுகன்யா.இருவரும் அம்மா மகள் உறவுபோல அவ்வளவு அந்நியோன்யம்.ஜாடிக்கேத்த மூடி போல மாமியார்க்கேற்ற மருமகள்.தன் கணவரின் சொற்ப சம்பளத்தில் இரண்டு குழந்தைகள், மாமியார் என்று ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு எற்றவாறு பட்ஜெட் போட்டு துண்டு விழாமல் வாழ்க்கையை நடத்தும் நடுத்தர குடும்பத்து பெண்மணி.

லிஸ்ட்டை வாங்கி விடுபட்ட ஒன்றிரண்டு பொருள்களை எழுதினாள் பத்மா மாமி.”என்னம்மா எப்போதும் வாங்கும் சோப்புத்தூள்,பாத்திரம் வெளக்குற ஜெல்,டாய்லட்கிளினர் பினாயில் எல்லாமே வேற பேர் போட்ருக்கே….நல்லாயிருக்குமா….வெல ஜாஸ்தியாக இருக்கப்போகுது”…..என்றாள்.
“அம்மா,இது ஆஸ்க் ஜான்ஸியோட ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ்….என்னோட ப்ரண்ட் காயத்ரிதான் இந்த ஃபிராண்டை அறிமுகப்படுத்துனா….அவா வீட்ல கொஞ்சநாளாவே இதத்தான் வாங்கறாளாம்…ரொம்ப நல்லாயிருக்குறதா சொன்னா…மார்க்கட்டுல விக்கிற மத்த லீடிங் ஃபிராண்ட் மாதிரியே தரமாகவும் ஆனா அவைகளையெல்லாம் விட வெல சற்று கம்மியாகவும் இருக்காம்.மார்க்கெட்ல இப்போ இதுதான் ஜனங்க மத்தியில பாப்புலராகிகிட்டு வருதாம்.நிறைய கூப்பன்,ஆஃபரோட ஃப்ரிகிப்ட் டும் தர்றாங்களாம்….நாமளும் வாங்கி பாப்போம்…நல்லாயிருந்தா மாசாமாசம் இதையே வாங்குவோம்….என்றாள் சுகன்யா.

“சரிம்மா…நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்…சரி லிஸ்டை கொடு…கடையில கொடுத்துட்டு டோர் டெலிவரி பண்ணச் சொல்லிட்டு வந்துர்றேன்”…. என்றாள் பத்மா மாமி.

மூன்று மாதங்கள் கழிந்தது. ஒருநாள் சுகன்யா தன் மாமியாரை அழைத்து கண்ணாடிமுன் நிறுத்தி தன் கையிலிருந்த புது மூக்குகண்ணாடியை மாமியாருக்கு அணிவித்தாள்.

“ஆஹா ஏதும்மா இது”…? ஆச்சரியத்துடன் வினவினாள் பத்மா.
நீங்க ரொம்பநாளா ஆசப்பட்டு கேட்ட கோல்டு பிரேம் கண்ணாடி.நம்ம பட்ஜெட்ல ஆஸ்க் ஜான்ஸி ப்ராடக்ட்ஸ் வாங்கினதால கொஞ்சம் கொஞ்சமா மிச்சமான பணத்துல இத வாங்கினேன்மா பிடிச்சிருக்கா”…என்றாள் சுகன்யா.

ரொம்ப பிடிச்சுருக்கு உன்னையும் நம்ம ஆஸ்க் ஜான்ஸியையும் சேர்த்து என்று சொல்லியவாறே மரு(மகளை) இறுக்கி கட்டிக்கொண்டாள் பத்மா.மகிழ்ச்சி அலை அங்கே நிரம்பி வழிந்ததை சொல்லவும் வேண்டுமோ…..!!!

6 thoughts on “பட்ஜெட் பத்மா மாமி

  1. All pathi adai pathi inimeal Ask Jhansi namma veetil onnu

  2. பல பட்டூ பெண்களின் பட்ஜெட்டை மாற்றி அமைக்க கூடிய ஆஸ்கி ஜான்சி பொருட்கள்

  3. Nadu thara makkazhin budget i Mattum, product Ask jansi product.

  4. சுகன்யா எடுத்த முடிவு சரியானதே. குடும்பப் பெண்மணிகள் ஆஸ்க் ஜான்சிக்கு மாறவேண்டிய காலம் வெகு விரைவில் வந்துவிட்டது.

  5. Super story’ enga street shop la ipove kattu vankiren….. TQ mami…

Leave a Reply