Posted on 24 Comments

பளிச் ஓ பளிச்

நானும் எனது கணவரும் மிக நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம்….காலையில் ஐந்து மணிக்கு வைத்த அலாரம் அடிக்காததால் எழுந்திருக்கும் போதே ஐந்தரை மணி….அவசர அவசரமாக எழுந்து கிளம்பினோம்…நேரமோ மிக குறைவாக இருந்தது… இந்த நேரம் பார்த்து என் கணவர் பக்கெட் மற்றும் பழையதுணி ப்ரஷ் எடுத்துக்கொண்டு காரை கழுவிட்டு வந்துவிடுகிறேன் என்று வாசலுக்கு விரைந்தார்….எனக்கு வந்ததே கோபம்…”இரண்டு நாட்களாக கரடி மாதிரி கத்திகிட்டே இருந்தேன் .காரை வாட்டர் வாஷ் பண்ண ஷோரும் எடுத்துட்டு போங்கன்னு…கேட்டிங்களா…ஒரே தூசி படிந்து பறவைகள் எச்சமிட்டு கார் பார்ப்பதற்கே கண்றாவியா இருக்குது….நீங்க இப்ப கழுவி என்ன ஆகப்போகுது…மண்டபத்துல அழுக்கான கார்ல போயி இறங்கும்போது என் சொந்தக்காரங்க எல்லாரும் பார்ப்பாங்க…மானம் போகப்போவது” என்று கத்தினேன்.கணவர் கூலாக” நீ கிளம்பும்மா …லைட்டா துடைத்துவிட்டு வந்துவிடுகிறேன் பத்து நிமிஷத்தில்” என்றார்…என்னவோ பண்ணுங்க என்று நான் குளிக்கப்போயிட்டேன்.

இருவரும் ஒருவழியாக கிளம்பி வீட்டைப் பூட்டி வெளியே வந்தோம்….காரில் ஏறப்போகும்போது காரைப் பார்த்தால் பளிச் ஓ பளிச்….

“அட….என்ன மேஜிக் பண்ணுனிங்க …புதுக்கார் போல பளபளன்னு மின்னுது….வாட்டர் வாஷ் பண்ணினாக்கூட இந்த எபெக்ட் இருக்காதே”என்று காரை தடவிக்கொண்டே ஆச்சரியமாகக்கேட்டேன்…

“அதெல்லாம் மேஜிக்…ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல”….என்று விசிலடித்துக்கொண்டு பாட்டு வேற பாடினார்…அட சொல்லுங்க என்று அதட்டவும் “எல்லாம் நம்ம ‘ஆஸ்க் ஜான்ஸி டிஷ்வாஸ் ஜெல்’ செய்த மாயம்.அரைபக்கெட் தண்ணியில இரண்டு மூடி டிஷ்வாஷ் ஜெல்லை ஊற்றி கார் மேல் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து துணியை வைத்து துடைத்தேன்…மாயம் போல பளிச்சென்று புதுக்கார் போலாகிவிட்டது” என்றார்.

பிறகென்ன…ஜம்மென்று காரில் போய் இறங்கினோம்..அனைவரின் ஓரப்பார்வையும் எங்கள் மேல்தான்…’எல்லாப் புகழும் ஆஸ்க் ஜான்ஸிக்கே’.

24 thoughts on “பளிச் ஓ பளிச்

 1. ஐந்து சொட்டில் பாத்திரங்கள் பளபளக்கும் விளம்பரத்தில் பார்த்தேன் இப்ப கார்யும் பளபளக்குதா என்ன ஒரு அருமையான டிஷ்வாஷ் ஜெல்

 2. Super sir,, enga car nangale wash panikkalam.. super idea. Save mani ….TQ soo much sister …..

 3. Nice story ask jhansi product in always good

 4. Superb very nice ask jhansi products dishwash gel I have use good products.

 5. Nice product

 6. புதுச புதுசாவே பாதுகாத்து
  பழையதை புதுசா மாத்திவிடும். நம்ம ‘ஆஸ்க் ஜான்ஸி டிஷ்வாஸ் ஜெல்’

 7. Ask Jhansi dish wash gel do wonders …

 8. Super 2 in 1 Ask Jhansi Dish Wash gel

 9. அருமை அருமை….👌……👍

 10. Wow super story
  உண்மை ஆஸ்க் ஜான்சி டிஸ்வாஸ் ஜெல் நான் வெஜ் யூஸ் பன்னும் போது கிச்சன் டவல்ஸ் 3 சொட்டு ஆஸ்ஜான்சி டிஸ்வாஸ் ஜெல் விட்டு ஒரு மங்க் தண்ணீரில்
  அதை கிச்சன் டவல்ஸில் முக்கி வாஸ் பன்னி காயவைத்தால் நான் வெஜ் வாடையே இருக்காது 👍

 11. Super sister👌👌👌

 12. Useful information. I will use this for my car also…

 13. Very good product

 14. முன்பெல்லாம் பாத்திரம் கழுவ போரிங்க இருக்கும். Ask Jhansi டிஸ்வாஷ் வந்ததிலிருந்து டக் டக்குனு உடனே கழுவிடறேன்

 15. Super story and very good fast moving product dish wash gel.

 16. டிஸ்வாஸ் சூப்பர் ஸ்டார் ஆகிடுச்சு 🌟

 17. Super idea mam

 18. Super anubava unmai

 19. பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் பயன்படுது. மேலும் Product பயன்படுத்தினால் கை மிகவும் மேன்மையாக மாறிவிடும். வாங்கி பயன்பெறுபவர்கள் இறைவனின் அருள்பெற்றவராவர்.

 20. Fantastic product . Every house needs this…

Leave a Reply