AJ Stories

Write Story And Get Free ASK Jhansi Products
Click To Write Story Click To Edit Your Story

கதை எழுதி 50 ஸ்டார்களையும் கீழே உள்ள கதைகளின் கீழ் கமெண்ட் செய்து 2 ஸ்டார்களையும் பரிசாகப் பெறுங்கள்.
இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars

பட்ஜெட் பத்மா மாமி

“அம்மா,எங்க இருக்கிங்க…இந்த மாச மளிகை லிஸ்ட் போட்டுட்டேன்.சரியா இருக்கா பாருங்க.உங்களுக்கு என்னென்ன வேனும்ன்னு சொல்லுங்க அதையும் எழுதிர்றேன்,ஏதாவது விட்டுப் போயிருந்தாலும் சொல்லுங்க”….என்றபடியே லிஸ்ட்டை தன் மாமியாரிடம் நீட்டினாள் சுகன்யா. பத்மாவும் சுகன்யாவும் மாமியார் மருமகள் உறவு.தன் மாமியாரை அம்மா என்றே அழைத்து பழகிவிட்டாள் சுகன்யா.இருவரும் அம்மா மகள் உறவுபோல அவ்வளவு அந்நியோன்யம்.ஜாடிக்கேத்த மூடி போல மாமியார்க்கேற்ற மருமகள்.தன் கணவரின் சொற்ப சம்பளத்தில் இரண்டு குழந்தைகள், மாமியார் என்று ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு எற்றவாறு பட்ஜெட் போட்டு துண்டு […]

Posted in I Like ASK Jhansi Products | 7 Comments

ஆள்பாதி ஆடைபாதி ஆஸ்க் ஜான்ஸி நம்மில் பாதி

“சாரதா,…டிபன் ரெடியா”…மனைவியை கூப்பிட்டுக்கொண்டே கேட்டை திறந்து வீ்ட்டிற்குள் நுழைந்தார் போக்குவரத்து காவலர் ஹெட் கான்ஸ்டபிள் ஆறுமுகம். “எல்லாம் ரெடியாயிருக்கு…நைட் பத்துமணியாயிடுச்சு.ஏங்க இவ்ளோ லேட்”…பரிமாறிக்கொண்டே கேட்டாள் சாரதா. சிட்டியில ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஒன்னு ரெடி பண்ண சொல்லி மேலதிகாரி சொல்லியிருந்தாரு…சிட்டியில இருக்குற ஒவ்வொரு போலிஸ் ஸ்டேஷனுக்கும் போயி அதை கலெக்ட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது….இன்னும் ரிப்போர்ட் முடியல…எப்போ பாத்தாலும் இன்ஸ்பெக்டர் வேற சிடுசிடுங்றார் ..மேலதிகாரிங்ககிட்டே எவ்ளோ உண்மையா வேல பாத்தாலும் நல்ல பேரு வாங்கமுடியல..என்னா பொழப்பு”….அலுத்துக்கொண்டார் ஆறுமுகம். “சரிம்மா…காலையில […]

Posted in ASK Jhansi Bio Matic | 8 Comments

நலமே நாடு…சுகமாகும் வீடு

“டாக்டர் ராகுலுக்கு ஒன்னுமில்லையே”…பயத்துடன் டாக்டரிடம் படபடத்தாள் நந்தினி….. ராகுல் பிரபல தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கிறான்.மாலை ஏற்பட்ட திடீர் வயிற்றுவலியால் பேமிலி டாக்டரிடம் அழைத்து வந்திருந்தாள் அவனது அம்மா. “பயப்பட எதுவுமில்ல…..யூரின் இன்பெக்ஷன்…அடிக்கடி யூரின் பாஸ் பண்ணாததால் வந்த பிரச்சனை…ராகுல்,ஸ்கூல்ல டாய்லெட் நேரத்துக்கு போறியா இல்லையா”….குழந்தையை பார்த்துக் கேட்டார் டாக்டர். இல்ல அங்கிள்…ஸ்கூல் டாய்லெட் நல்லாவே இருக்காது…ஒரே வாடையாகத்தான் இருக்கும்..மிஸ் டாய்லெட் போக சொல்லுவாங்க..ஆனா.என்னோட ப்ரண்ட்ஸ் யாருமே ஒழுங்கா போகமாட்டோம்”…மழலை குரலில் கூறினான் ராகுல். “பாத்திங்களா,எவ்ளோ பெரிய […]

Posted in ASK Jhansi Scented Phenyl, ASK Jhansi Toilet Cleaner | 3 Comments

உழைக்கும் கரங்களின் விசிறி

“எலே முனிம்மா,நில்லுவே” குரல் கேட்டுதிரும்பினாள் முனியம்மா.பஸ்ஸை விட்டு இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தாள் அஞ்சலை.இருவரும் புதிதாக முளைத்த அந்த காலனியில் வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெண்கள்.இருவர்வீ டும் ஒரே சேரியில் இருப்பதால் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். “அட அஞ்சல..என்ன புள்ள,நல்லாருக்கியா ஓன் புருஷன் நல்லாருக்கானா”….. “எங்கிட்டு நல்லாயிருக்குறது…பொம்பள சென்மமே எடுக்ககூடாது…குடிகார புருஷனோட மல்லுகட்டிகிட்டு நித்தம் ஒரு ரகளையா போய்க்கிட்டிருக்கு…ஏதோ கெளரதையா நாலு வூட்ல வீட்டு வேல செஞ்சமா வயித்த கழுவுனமான்னு போய்க்கிட்டிருக்கு…அதுசரி […]

Posted in ASK Jhansi Dishwash Gel | 15 Comments

Twinkle Twinkle little star ASK JHANSI super star

என் பெயர் கோகுல் ராம் நான் தனியார் பேருந்து நடத்துனர் கிராம மக்கள் நடுவில் சென்று டிக்கெட் ரசீது கொடுப்பது இப்படி என் வேலையில் ஈடுபடும் போது என் உடல் முழுவதும் வேர்வையால் சட்டை நனைந்து துர்நாற்றம் வீசும். ஏதேச்சையாக ஓரு நாள் ஆஸ்கி ஜான்சி விற்பனையாளர் என்னிடம் விலை குறைந்த தரமான ஒரு பொருள் உள்ளது இதை சட்டையை துவைத்து அரை வாலி தண்ணீரில் அரைமுடி இந்த லிக்விட்டியை ஊற்றி துவைத்த சட்டையை இதில் முக்கி […]

Posted in ASK Jhansi Stiff N Shine | 21 Comments

MIRA AND HER SYMBOL OF LUCK

Mira ,a basket ball player is practicing for her match which is gonna happen in 2 days . She considers her white Tshirt to be a symbol of luck and victory and wears it whenever she practices.The day before the match when she was practicing,she fell down due to illness and her Tshirt had all […]

Posted in ASK Jhansi Fabric Wash Bio | 16 Comments

பளிச் ஓ பளிச்

நானும் எனது கணவரும் மிக நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம்….காலையில் ஐந்து மணிக்கு வைத்த அலாரம் அடிக்காததால் எழுந்திருக்கும் போதே ஐந்தரை மணி….அவசர அவசரமாக எழுந்து கிளம்பினோம்…நேரமோ மிக குறைவாக இருந்தது… இந்த நேரம் பார்த்து என் கணவர் பக்கெட் மற்றும் பழையதுணி ப்ரஷ் எடுத்துக்கொண்டு காரை கழுவிட்டு வந்துவிடுகிறேன் என்று வாசலுக்கு விரைந்தார்….எனக்கு வந்ததே கோபம்…”இரண்டு நாட்களாக கரடி மாதிரி கத்திகிட்டே இருந்தேன் .காரை வாட்டர் வாஷ் பண்ண ஷோரும் எடுத்துட்டு போங்கன்னு…கேட்டிங்களா…ஒரே தூசி படிந்து […]

Posted in ASK Jhansi Dishwash Gel | 24 Comments

A Poor Women And Her Intelligence

Once there lived a poor woman and she is considered to be the bread winner of her family. One fine day she had a letter from the king stating that the king and queen will visit her in her home tomorrow. The poor woman was worried since her house wasn’t much beautiful and clean for […]

Posted in ASK Jhansi Multi Cleaner | 18 Comments

நான் ஆஸ்க் ஜான்சிக்கு மாறிய கதை

என் பெயர் கவிதா செந்தில்நாதன். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. என் பொழுது போக்கு ஓவியம் வரைவதும் யூட்யூபில் வீடியோக்கள் பார்ப்பதும் தான். அதை விட பெரிய பொழுது போக்கு என் குழந்தையுடன் விளையாடுவது. நான் திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே தனிக்குடித்தனம் வந்து விட்டேன். வாடகைக்கு வீடு பிடித்த போது எனக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. அந்த வீட்டில் ஒட்டடையும் கரப்பான் பூச்சியும் அதிக தொல்லை கொடுத்தது. என் கணவர் காலையில் வேலைக்கு சென்றால் மாலை […]

Posted in ASK Jhansi Citro Phenyl | 50 Comments