Posted on Leave a comment

சுத்தம் சுகாதாரம் சுபம்

ஒரு வீட்டில் கணவன் மனைவி மாமியார் மாமனார் மற்றும் கை குழந்தை என ஐந்து நபர்கள் இருந்தார்கள் குழந்தை வீட்டில் அசுத்தம் செய்து கொண்டே இருந்தது கடைகளில் தரை துடைக்கும் திரவங்களை வாங்கி துடைத்து வந்தார்கள் ஆனால் திருப்தி படவில்லை எவ்வளவோ விலை அதிகம் கொடுத்தும் வாங்கி பயன்படுத்தினார்கள் அப்போதும் திருப்தி படவில்லை
ஒரு நாள் அந்த கணவன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று உள்ளார் நண்பர் வீடு நல்ல சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்ததை கண்டு நண்பரிடம் கேட்டார் நண்பா நீ வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன தரை துடைப்பான் பயன் படுத்துகிறாய் என கேட்டார் அதற்கு நண்பர் நான் என் வீட்டில் ஆஸ்க் ஜான்ஸி தரை துடைக்கும் திரவத்தை பயன்படுத்துகிறேன் என்றார்
இதை கேட்ட நண்பர் வீடு சென்று தன் மனைவியிடம் கூறினார் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று இருந்தேன் அவர் தன் வீட்டை மிக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துள்ளனர் ஆஸ்க் ஜான்ஸி தரை துடைப்பானும் மற்றும் பல பொருட்களை உபயோகப்படுத்து கிறார்கள் என்றேன்
உடனே என் மனைவி சரி உங்கள் நண்பரிடம் வாங்கி வாருங்கள் உபயோகப்படுத்தி பார்போம் எவ்வளவோ உபயோகப்படுத்தியாச்சு இதையும் பரிசோதனை செய்து விடுவோம் என்றார்.
கணவரும் சரி என்று தன் நண்பரிடம் சொல்லி அந்த பொருளை வாங்கி வந்தார்
உடனே கனவர் நண்பரிடம் இந்த தரை துடைக்கும் திரவம் எனக்கு வாங்கி தா நண்பா என்றார்
உடனே அந்த நண்பர் வாங்கி கொடுத்தார் அவர் தன் மனைவியிடம் இந்த தரை துடைப்பானனை பயன்படுத்தி பார் என்றார்
அவர் மனைவியும் பயன்படுத்தினார் திருப்தியும் அடைந்தார்கள் ஆதலால் தாங்களும் அவ்வாறே செய்து வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் அரோக்யமாகவும் வைத்து கொள்வது நம் அணைவரது கடமையாகும்…
இவ்வாறு எனது வீட்டில் நானும் எனது மனைவியும் எனது அப்பா அம்மா மற்றும் எனது குழந்தைகள் அனைவரும் இந்த ஆஸ்க் ஜான்ஸி சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தி மிகவும் திருப்தி அடைந்துள்ளார் ஆதலால் வாடிக்கையாளர் அனைவரும் இந்த ஆஸ்க் ஜான்ஸி பொருட்களை பயன்படுத்தி திருப்தி அடையும் மாறு நான் கேட்டுக்கொள்கிறேன்…

Posted on Leave a comment

ஜொலிக்குது சிகரம் தொட்டது

என் மகளுக்கு Pink கலர் என்றால் உயிர். pink கலர் சுடிதாரில் டுவில்லர் சர்விஸ் செய்ய அப்பாவுடன் சென்றால் வரும்போது கிரிஸ் ஒட்டி வந்தது சுடிதார் புதுசு நான் பார்த்து இப்படியா கறை ஒட்டி வந்து இருக்கு என கோபம் வந்தது மகளை கவனமாக இருக்கவில்லையா என திட்டினேன்.என் மகள் நம்ம Ask ஜான்சி இருக்க கவலை ஏன் என்று Multi Cleaner கொண்டு சுத்தம் செய்து கரை போனது. பின் பாத்ரும் பைப் ஊப்பு ஏறி இருந்தது Multi Cleaner இருந்தது இப்போது ஜொலிக்குது பைப். என் மகன் சுவரில் கிருக்கி இருந்தான் மேலும் எண்னை கரை கூட காணாப்
போனது. அடுப்பு மேடை சுத்தம் செய்வது மிகவும் எளிமையானது. இப்போது சுத்தம் செய்வது மிகவும் எளிமையானது. அது மட்டும் இல்லை மீண்டும் Pink சுடிதார் இந்த வாரம் புதியதில் கை வைக்க டைலரிடம் தந்தேன் மேலும் அவர் என் தோழி மிகவும் பதட்டம் பிரியா Sorry இதன் விலை எவ்வளவு உடனே தருகிறேன். நான் ஏன் என்றேன் உடனே மிசினில் உள்ள எண்ணை கிரிஸ் ஒட்டிகொண்டது. கறை போகவில்லை என கலங்கி பணத்துடன் வந்தார் உடனே நான் எங்கள் product உள்ளது என கூறி உடனே Ask ஜான்சி Multi Cleaner வைத்து சுத்தம் செய்து கிளின் செய்தேன்.என்ன ஆச்சிரியம் என அசந்தார் மாயமாய் மறைந்தது என மகிழ்ச்சியாய் வீடு திரும்பினால், மேலும் அவர்கள் வீட்டில் துணி துவைக்க ஊற வைத்தப்போது Sandal கலர் புது சட்டையில் ஊதா கலர் ஓட்டியது உடனே நம்ம ASK ஜான்சி Mult கிளினர்தான் உதவி செய்து மகனிடம் இருந்து தப்பித்தேன் என கூறினார். எனவே அனைத்து கரைக்கையும் மேலும் குழந்தைகளின் வெள்ளை Shoe Multi கிளினர் இருக்க கவலை ஏன். கார் மற்றும் டூவில்லர்வண்டிகளும் ஜொலிக்கும். கண்ணாடி கதவு ஜன்னல் ஜொலிக்குது.மேலும் துணி துவைக்கவும் வாரத்தில் ஒருநாள் பயன்படுத்தலாம். எனவே உலகில் உள்ள கறைகளை எல்லாம் நிக்க “சிகரம்.”மாக உள்ளது நம்ம Ask Jhansi Multi cleaner சிகரம் தொட்டதது.

Posted on Leave a comment

ஆள் இன் அழகு ரா(ணி)ஜா நம்ம ஆஸ்க் ஜான்சி

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஏங்க போன் அடிக்கிது காது கேட்களைய எடுங்க.அப்பப்பா கொஞ்ச நேரம் படுக்கலாம் ன்னு நெனச்சேன் விட மாட்டியே. என்ன புது நம்பரா இருக்கு. எடுத்து பேசுங்க யார்னு கேளுங்க.ஹலோ ஹலோ யாருங்க. (மறுமுனையில் இருந்து) ஆட்டோ காரர்  முபாரக் கா ஆமாங்க சர் யார் சார் .நான் மளிகை கடை முத்துக்குமார்

ஒஹ்ஹ் நீங்களா ஸார் சொல்லுங்க .நான் கொஞ்சம் அவசரமா  வெளியூர் வந்துட்டேன் பாப்பா க்கு ஸ்கூல் 5 மணிக்கு விட்டுருவங்க  கொஞ்சம் போய் கூப்பிட்டு வந்திருங்க. சரிங்க ஸார்.வாட்ச் பார்த்தான் 4.30 சரி ஒரு டீ போடுமா என்று மனைவி இடம் சொல்லிவிட்டு எழுந்து சட்டை போட்டு ஆட்டோ சாவி தேடுறார் கானாம்.ஆட்டோ சாவி எங்கம்மா என்று மனைவி இடம் கேட்டார்.ஏங்க எப்பவும் எங்க வைப்பீங்க அங்க பாருங்க.

சுவிட்ச் போர்டு பக்கத்துலா பார்த்தான்.படு கோவம்.மும்தாஜ் இங்க வா என்று மனைவியை கத்தி கூப்பிட்டான்.என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துறீங்க என்று கேட்க என்ன இது என்று கேட்டான்.(மனைவி) அதுவா ஆட்டோ சாவி என்று சொல்ல .அது எனக்கு தெரியாதா என்று சொல்ல.(மனைவி )பின்ன ஏங்க இப்படி கத்துறீங்க என்று கேட்க .நான் அதை கேட்கலை சுவிட்ச் போர்டு பாத்தியா என்றான்.புதுசு இப்பதான் 2 வருஷம் கூட ஆகல இப்பிடி பழசு ஆக்கிட்டே. எல்லாம் பிசு பிசு ன்னு இருக்கு.ஒரு துணி வச்சி துடைக்கலாம்ல என்று  சொல்லி கொண்டே தரையை பார்த்தான்

அல்லாஹ் அல்லாஹ் என்ன இது வீடு கூட துடைக்களையா என்று கேட்டான். நான் டெய்லி தானே துடைகிறேன் நீங்க பாக்கலாய .துடச்சி துடச்சி எனக்கு இடுப்பு வலி வந்திருச்சு. (கணவன்) அட லூசு இப்ப 2 வருஷம் கூட ஆகலை வீடு கட்டி.போன வாரம் தானேசோப்பு எல்லாம் வாங்கி கொடுத்தேன்.(மனைவி) ஆமாங்க நானும் டெய்லி தானே துடைகிறேன் என்ன பண்ண என்று மனைவி முனங்கிக்கிட்டே சொன்னால்.பக்கத்து வீட்ல எப்ப போனலும் தரை பல பல ன்னு இருக்கு எல்லாம் அவங்க வீட்ல புதுசு மாதிரி இருக்கு நல்ல வாசமா இருக்கு என்று மனைவி சொன்னால்..(கணவன்) அம்மாடி அவங்க துபாய் காரங்க அவங்க கிட்ட எல்லாமே இருக்கும் என்று சொல்லி கொண்டே காப்பி குடித்தான்.இல்லங்க அவங்க கடைல புதுசா இருக்கு பாத்தேன் என்று சொன்னால் மனைவி

அப்படியா இரு கேட்டுட்டு வர்றேன் என்று சொல்லி விட்டு .அப்டி என்னவா இருக்கும் நமக்கு தெரியாம என்று நினைத்து கொண்டு பக்கத்து வீடு கடைக்கு போனான். மாமி மாமி என்று கூப்பிட்டான்.என்னப்பா என்ன வேணும் என்று கேட்டுக்கொண்டே வந்தாங்க கடைகாரம்மா.என்னமோ உங்க கடைல இறுக்காம் வீடு துடைக்க அத கொடுங்க என்றான்..வங்கி கொண்டு மனைவி இடம் கொடுத்து விட்டு ஆட்டோ எடுத்து கொண்டு போய் விட்டான்.இப்படியே 2 நாள் ஆகிவிட்டது.

அன்று வெள்ளிக்கிழமை வேலை கொஞ்சம் ஜாஸ்தி இரவும் பகலும் ஆட்டோ ஒட்டி தலை வலி தூக்கம். மணி 3 ஆச்சி வீட்டுக்கு வந்து படுத்துட்டான் 5 மணி ஆயிருச்சு. என்னங்க என்னங்க மணி 5ஆச்சி சவாரி போகளைய எந்திரிச்சு முகம் கழுவிட்டு வாங்க காபி போடுறேன் என்று மனைவி சொல்ல. சரிம்மா இந்த காத்தாடி ஆஃப் பண்ணுவேன் கொஞ்ச நேரம் என்று சொல்லிக்கொண்டே சுவிட்ச் போர்டு பாத்தான். டக்குன்னு எந்திருசி மும்தாஜ் இங்க வாம்மா என்று கூப்பிட்டான். அவனுக்கே ஆச்சர்யம்
ததரையை பார்த்தான் ஆஹா ஆஹா என்ன மாயம் சுவிட்ச் போர்டு மின்னுது தரை மின்னுது. என்னமா பண்ணினே இவ்ளோ பல பல ன்னு இருக்கு என்று கேட்டான். 2 நாள் ஆச்சி நீங்க வங்கி கொடுத்தீங்கள்ல அதை வச்சி தான் துடச்சேன்.என்னமா சொல்றே அது தரை துடைக்க தானே வங்கி தந்தேன் என்று சொன்னான்.ஆமாங்க நான் அதை வச்சிதான் துடைச்சேன் எனக்கும் ஈஸி ய இருந்துச்சு. வேலையம் சீக்கிரம் முடிச்சேன் .காத்தாடி சுவிட்ச் போர்ட் தரை எல்லாமே பல பல ன்னு இருக்கே.. எங்கம்மா அந்த பாட்டிலை எடு என்றான். அட இது ஆஸ்க் ஜான்சி புளோர் கிளீனர் மா ..இல்ல இல்ல இது ஆல் இன் அழகு ராஜா ம என்றான் சிரித்துக்கொண்டே…

Posted on Leave a comment

Bon Site De Rencontre Gratuit

Un site entièrement gratuit reste par contre assez dangereux car cela engendre en règle générale une rencontre gratuite – https://www.paparencontres.fr/la-rencontre-gratuite/ – mauvaise modération. Il n’y a rien de plus facile que de rencontrer des gens sur un site de rencontre, car vous allez vraiment sympathiser avec de parfait inconnus. Le site de rencontres Badoo compte désormais plus de 250 millions d’utilisateurs inscrits et, selon le compteur affiché sur leur site internet, rencontre ado leur nombre ne cesse de croître.

  • Je suis née à Bila Tserkva, en Ukraine
  • Antoine B. Le 23/08/2015 à 13:05 Signaler pour abus
  • Un homme qui cherche a plaire
  • 2- Le covoiturage
  • D’envoyer des “j’aime” et des sourires
  • Compléter son profil
  • Chikhe dit

Il a présenté un exposé magistral contenant tous les faits et chiffres, les rapports de police et 11 théories alternatives données par d’autres chercheurs sur ce qui, selon eux, s’était déroulé ce jour-là. L’événement se déroulera sous la forme d’un déjeuner-tapas pendant lequel citoyens, agriculteurs et scientifiques seront mélangés et amenés à échanger sur des thématiques du projet « Laboratoire d’Innovation Territorial (LIT) grandes cultures en Auvergne » et proposées par les organisateurs. Tu pourras ainsi avoir des rendez-vous avec des jeunes de ton âge, que tu sois célibataire à la recherche de l’amour ou simplement à la recherche de potes pour partager tes kifs.

À 43 ans et sans enfant, j ai repris mes études après avoir travaillé 19 ans dans le commerce. En effet, HugAvenue dispose d’une base de plus de 1 700 000 membres dans toute la France, dont de très nombreux célibataires qui vivent à quelques kilomètres de chez vous seulement !

Tomber sur quelqu’un chez Attractive World ou Easyflirt relève de l’exploit. Dialoguez et faites des rencontres coquines Bellissima 27 ans, StrasbourgJe cherche a rencontrer une personne sympathique, pleine de charme et d’humour, pour passer de bons moments ensemble. Faites des rencontres coquines sur notre tchat gratuit Bellissima 27 ans, StrasbourgJe cherche a rencontrer une personne sympathique, pleine de charme et d’humour, pour passer de bons moments ensemble.

Posted on Leave a comment

பட்ஜெட் பத்மா மாமி

“அம்மா,எங்க இருக்கிங்க…இந்த மாச மளிகை லிஸ்ட் போட்டுட்டேன்.சரியா இருக்கா பாருங்க.உங்களுக்கு என்னென்ன வேனும்ன்னு சொல்லுங்க அதையும் எழுதிர்றேன்,ஏதாவது விட்டுப் போயிருந்தாலும் சொல்லுங்க”….என்றபடியே லிஸ்ட்டை தன் மாமியாரிடம் நீட்டினாள் சுகன்யா.

பத்மாவும் சுகன்யாவும் மாமியார் மருமகள் உறவு.தன் மாமியாரை அம்மா என்றே அழைத்து பழகிவிட்டாள் சுகன்யா.இருவரும் அம்மா மகள் உறவுபோல அவ்வளவு அந்நியோன்யம்.ஜாடிக்கேத்த மூடி போல மாமியார்க்கேற்ற மருமகள்.தன் கணவரின் சொற்ப சம்பளத்தில் இரண்டு குழந்தைகள், மாமியார் என்று ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு எற்றவாறு பட்ஜெட் போட்டு துண்டு விழாமல் வாழ்க்கையை நடத்தும் நடுத்தர குடும்பத்து பெண்மணி.

லிஸ்ட்டை வாங்கி விடுபட்ட ஒன்றிரண்டு பொருள்களை எழுதினாள் பத்மா மாமி.”என்னம்மா எப்போதும் வாங்கும் சோப்புத்தூள்,பாத்திரம் வெளக்குற ஜெல்,டாய்லட்கிளினர் பினாயில் எல்லாமே வேற பேர் போட்ருக்கே….நல்லாயிருக்குமா….வெல ஜாஸ்தியாக இருக்கப்போகுது”…..என்றாள்.
“அம்மா,இது ஆஸ்க் ஜான்ஸியோட ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ்….என்னோட ப்ரண்ட் காயத்ரிதான் இந்த ஃபிராண்டை அறிமுகப்படுத்துனா….அவா வீட்ல கொஞ்சநாளாவே இதத்தான் வாங்கறாளாம்…ரொம்ப நல்லாயிருக்குறதா சொன்னா…மார்க்கட்டுல விக்கிற மத்த லீடிங் ஃபிராண்ட் மாதிரியே தரமாகவும் ஆனா அவைகளையெல்லாம் விட வெல சற்று கம்மியாகவும் இருக்காம்.மார்க்கெட்ல இப்போ இதுதான் ஜனங்க மத்தியில பாப்புலராகிகிட்டு வருதாம்.நிறைய கூப்பன்,ஆஃபரோட ஃப்ரிகிப்ட் டும் தர்றாங்களாம்….நாமளும் வாங்கி பாப்போம்…நல்லாயிருந்தா மாசாமாசம் இதையே வாங்குவோம்….என்றாள் சுகன்யா.

“சரிம்மா…நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்…சரி லிஸ்டை கொடு…கடையில கொடுத்துட்டு டோர் டெலிவரி பண்ணச் சொல்லிட்டு வந்துர்றேன்”…. என்றாள் பத்மா மாமி.

மூன்று மாதங்கள் கழிந்தது. ஒருநாள் சுகன்யா தன் மாமியாரை அழைத்து கண்ணாடிமுன் நிறுத்தி தன் கையிலிருந்த புது மூக்குகண்ணாடியை மாமியாருக்கு அணிவித்தாள்.

“ஆஹா ஏதும்மா இது”…? ஆச்சரியத்துடன் வினவினாள் பத்மா.
நீங்க ரொம்பநாளா ஆசப்பட்டு கேட்ட கோல்டு பிரேம் கண்ணாடி.நம்ம பட்ஜெட்ல ஆஸ்க் ஜான்ஸி ப்ராடக்ட்ஸ் வாங்கினதால கொஞ்சம் கொஞ்சமா மிச்சமான பணத்துல இத வாங்கினேன்மா பிடிச்சிருக்கா”…என்றாள் சுகன்யா.

ரொம்ப பிடிச்சுருக்கு உன்னையும் நம்ம ஆஸ்க் ஜான்ஸியையும் சேர்த்து என்று சொல்லியவாறே மரு(மகளை) இறுக்கி கட்டிக்கொண்டாள் பத்மா.மகிழ்ச்சி அலை அங்கே நிரம்பி வழிந்ததை சொல்லவும் வேண்டுமோ…..!!!

Posted on Leave a comment

ஆள்பாதி ஆடைபாதி ஆஸ்க் ஜான்ஸி நம்மில் பாதி

“சாரதா,…டிபன் ரெடியா”…மனைவியை கூப்பிட்டுக்கொண்டே கேட்டை திறந்து வீ்ட்டிற்குள் நுழைந்தார் போக்குவரத்து காவலர் ஹெட் கான்ஸ்டபிள் ஆறுமுகம்.
“எல்லாம் ரெடியாயிருக்கு…நைட் பத்துமணியாயிடுச்சு.ஏங்க இவ்ளோ லேட்”…பரிமாறிக்கொண்டே கேட்டாள் சாரதா.

சிட்டியில ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஒன்னு ரெடி பண்ண சொல்லி மேலதிகாரி சொல்லியிருந்தாரு…சிட்டியில இருக்குற ஒவ்வொரு போலிஸ் ஸ்டேஷனுக்கும் போயி அதை கலெக்ட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது….இன்னும் ரிப்போர்ட் முடியல…எப்போ பாத்தாலும் இன்ஸ்பெக்டர் வேற சிடுசிடுங்றார்

..மேலதிகாரிங்ககிட்டே எவ்ளோ உண்மையா வேல பாத்தாலும் நல்ல பேரு வாங்கமுடியல..என்னா பொழப்பு”….அலுத்துக்கொண்டார் ஆறுமுகம்.
“சரிம்மா…காலையில வெள்ளென ஓடனும்.யூனிபாஃர்ம் தொவச்சு ரெடியாயிருக்குல்ல”…..என்று கேட்டுக்கொண்டே படுக்கப்போனார்.

மறுநாள் இரவு ஏழுமணிக்கு சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் கான்ஸ்டபிள் ஆறுமுகம்.
“என்னங்க..இன்னுக்கு ஜாலிமுடுல இருக்கிங்க சீக்கிரமே வேற வந்துட்டீங்க” …
“என்ன செய்தாய் சாரதா என்னோட யூனிபாஃர்மை…ரைட்டர் காலையில நுழைந்ததுமே கேட்டாரு ‘என்ன ஏட்டு…புது யூனிபாஃர்மான்னு…இல்லண்ணே பழசுதான்னு சொன்னேன்.எப்போதும் என்ன பாத்தாலே கடுப்படிக்கும் மேலதிகாரியும் என் தோள்ல கைபோட்டு,’என்ன 202,இன்னைக்கு ஜம்முன்னு இருக்கே ன்னு சிரிச்சுகிட்டே பேசினாரு” பார்க்குறவங்க பூராவும் இன்னிக்கு என்னிடம் கலகலப்பா பேசினாங்க”…சந்தோஷமாக சொன்னார் மனைவியிடம்.

” ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம நாடாரு மளிகை கடையில சோப்புத்தூள் வாங்க போனேன்… “மார்க்கெட்ல இதுதான் இப்போ ரொம்ப பாப்புவரா இருக்கு…..ஆஸ்க் ஜான்ஸி பயோமேட்டிக் சோப்புத்தூள் பாக்கெட்டும் அதோட ஃபிரியா சொட்டுநீலம் பாட்டில் நூறுமில்லியும் கொடுத்தாரு….சரி புதுசா இருக்கே…யூஸ்பண்ணி பாப்போம்ன்னு வாங்கியாந்து வாஷ் பண்ணி அயர்ன் பண்ணினேன்..கடையில கெடைக்குற மத்த நீலம் மாதிரி திட்டுதிட்டா அங்கங்க படியா ஒரே சீரா வெண்மையை கொடுத்துச்சு….. வெள்ளை யூனிபாஃர்ம் அப்படியே மேஜிக் மாதிரியில்ல மின்னுச்சு”…உடனே கடைக்கு போயி ஐந்துகிலோ பயோ மேட்டிக் வாங்கி வச்சுட்டேன்.நம்ம கமலாவுக்கும் சுதாவுக்கும்….நம்ம பக்கத்து வீடு எதுத்தவீடு எல்லோர்கிட்டயும் சொல்லி அவங்களையும் பயோ மேட்டிக் பவுடரையே வாங்கவும் சொல்லிட்டேன்….சொல்லிவிட்டு சிரித்தாள் சாரதா….

“இனிமே நம்ம வீட்டு குயின் நீ இல்ல …ஆஸ்க் ஜான்ஸி தான்”….
சொல்லிவிட்டு தானும் அந்த சிரிப்பில் இணைந்துகொண்டார் ஆறுமுகம்.
ஆள் பாதி ஆடை பாதிு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க….நாம் அணியும் உடையே நமக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்….அந்த தன்னம்பிக்கைக்கு ஆஸ்க் ஜான்ஸி எப்போதும் கைகொடுக்கும்.

Posted on Leave a comment

நலமே நாடு…சுகமாகும் வீடு

“டாக்டர் ராகுலுக்கு ஒன்னுமில்லையே”…பயத்துடன் டாக்டரிடம் படபடத்தாள் நந்தினி…..

ராகுல் பிரபல தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கிறான்.மாலை ஏற்பட்ட திடீர் வயிற்றுவலியால் பேமிலி டாக்டரிடம் அழைத்து வந்திருந்தாள் அவனது அம்மா.
“பயப்பட எதுவுமில்ல…..யூரின் இன்பெக்ஷன்…அடிக்கடி யூரின் பாஸ் பண்ணாததால் வந்த பிரச்சனை…ராகுல்,ஸ்கூல்ல டாய்லெட் நேரத்துக்கு போறியா இல்லையா”….குழந்தையை பார்த்துக் கேட்டார் டாக்டர்.

இல்ல அங்கிள்…ஸ்கூல் டாய்லெட் நல்லாவே இருக்காது…ஒரே வாடையாகத்தான் இருக்கும்..மிஸ் டாய்லெட் போக சொல்லுவாங்க..ஆனா.என்னோட ப்ரண்ட்ஸ் யாருமே ஒழுங்கா போகமாட்டோம்”…மழலை குரலில் கூறினான் ராகுல்.

“பாத்திங்களா,எவ்ளோ பெரிய ஸ்கூலாக இருந்தாலும் மற்ற விசயங்களில் இருக்கும் அக்கறை கழிப்பறை விஷயங்களில் இருப்பதில்லை…..முதல்ல ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசுங்கள்…ஒழுங்கான சுத்தமான டாய்லெட் வசதியை பண்ணித்தர சொல்லி அறிவுறுத்துங்கள்….மாணவர்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையல்லவா”..

“ஓகே டாக்டர்…ஸ்கூல் கரஸ்பான்டண்ட் என் கணவரின் பள்ளித்தோழிதான்…கண்டிப்பாக இதை அவங்க கவனத்துக்கு எடுத்துச்செல்கிறேன்.நன்றி டாக்டர் வருகிறேன்”…மருந்துகளை எழுதி வாங்கிக் கொண்டு விடைபெற்றாள் நந்தினி.

மறுநாள் காலை பதினொரு மணிக்கு அனுமதி பெற்று கரஸ்பான்டண்ட் தேவிகா மேடத்தை அவரது அறையில் சந்தித்தாள் நந்தினி.

வாங்க நந்தினி…நலமா?? , உங்க ஹஸ்பெண்ட் எப்படியிருக்கார்”…புன்னகையுடன் வரவேற்றார் தேவிகா.
தன் நலத்தை சொல்லி அவர் நலத்தையும் விசாரித்து சுருக்கமாக ராகுலுக்கு ஏற்பட்ட சுகவீனத்தை பற்றியும் டாக்டர் சொன்னதையும் சொல்லி டாய்லெட் சுத்தமின்மையையும் மெதுவாக எடுத்துரைத்தாள் நந்தினி.

பொறுமையாக கேட்ட தேவிகா மேடம் அழைப்பு மணியை அழுத்தி பியூனிடம் தேவி மிஸ்ஸையும் ஆயா கோசலை யையும் வரச்சொல்லி உத்தரவிட்டார்.இருவரும் அறைக்கு வந்தனர்.

“தேவி மிஸ்…..தினமும் டாய்லெட் சுத்தம் நடக்குதா…என்ன போட்டு கழுவ சொல்றிங்க…கம்ப்ளைண்ட் வருது”…என்றார்.

அதற்கு தேவிமிஸ் ஏதோ ஒரு கிளினர் பேரை சொல்லி அதைவிட்டு தினமும் கழுவி விடப்படுவதாகவும், கோசலை ஆயாம்மாவும், தினம் டாய்லெட் கழுவித்தாம்மா விடுறேன் ன்னும் சொன்னார்கள்.

நந்தினி குறுக்கிட்டு தான் கையோடு கொண்டு போயிருந்த ஆஸ்க் ஜான்ஸி டாய்லெட் கிளினரையும் ஆஸ்க் ஜான்ஸி செண்டட் பினாயிலையும் ஆயாம்மா கையில் கொடுத்து ‘இதை யூஸ் பண்ணிபாருங்க டாய்லெட் கிளின் கிரிஸ்டலாக இருக்கும்.மேலும் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்காத தரமான பொருட்களால் மிகுந்த நறுமணம் கொண்ட செண்டட் பினாயிலை பற்றியும் எடுத்துச்சொல்லி எப்படி யூஸ் பண்ணுவது என்பதையும் எடுத்துரைத்தாள்….

” ஏன் நந்தினி நீங்க தர்றீங்க…..நீங்க பேரைமட்டும் சொல்லுங்க…நானே வாங்கிக்கொள்கிறேன்”என்றார் தேவிகா.

இந்த ஒருதடவை யூஸ் பண்ணட்டும் மேடம்….அடுத்தமுறை நீங்க வாங்கிருங்க”…என்று கூறி ஆன்லைன்ல எப்படி வாங்குவது என்ற விவரத்தையும் சொல்லி நன்றியுடன் புன்னகைத்து விடைபெற்றாள்.

நான்கு நாட்கள் கழித்து ஸ்கூல் விட்டு ஓடிவந்த ராகுல் தாயின் கழுத்தை இறுக்கி கட்டி முத்தமிட்டான்.

“மம்மி….எங்க ஸ்கூல் டாய்லெட் இப்போ நம்ம வீட்டு டாய்லெட் மாதிரியே வாசனையா சுத்தமா இருக்கு மம்மி…..நான் தெனம் ரெண்டு தடவ ஒன்பாத் போயிடுறேன்…என்ன மேஜிக் பண்ணாங்கன்னே தெரியலை”….என்றான் மழலையாய்…..
மனதுக்குள் சிித்துக்கொண்டாள் நந்தினி.”ஆமாண்டா கண்ணா..’எல்லாம் ஆஸ்க் ஜான்ஸி செய்த மாயம்’….மகனை அணைத்து முத்தமிட்டாள் அன்னை.

Posted on 15 Comments

உழைக்கும் கரங்களின் விசிறி

“எலே முனிம்மா,நில்லுவே”

குரல் கேட்டுதிரும்பினாள் முனியம்மா.பஸ்ஸை விட்டு இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தாள் அஞ்சலை.இருவரும் புதிதாக முளைத்த அந்த காலனியில் வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெண்கள்.இருவர்வீ டும் ஒரே சேரியில் இருப்பதால் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம்.

“அட அஞ்சல..என்ன புள்ள,நல்லாருக்கியா ஓன் புருஷன் நல்லாருக்கானா”…..
“எங்கிட்டு நல்லாயிருக்குறது…பொம்பள சென்மமே எடுக்ககூடாது…குடிகார புருஷனோட மல்லுகட்டிகிட்டு நித்தம் ஒரு ரகளையா போய்க்கிட்டிருக்கு…ஏதோ கெளரதையா நாலு வூட்ல வீட்டு வேல செஞ்சமா வயித்த கழுவுனமான்னு போய்க்கிட்டிருக்கு…அதுசரி இப்பல்லாம் ஒன்ன காங்கவே முடியலயே…வேல பாக்கற வீடுகள கொறச்சுட்டியா”என்றாள் அஞ்சலை.

“இல்ல புள்ள…அதே மூனுவூடு தான் பாக்கறேன்…வேல சுளுவா முடுச்சுட்டு நாலுமணி பஸ்ஸுக்கல்லாம் கெளம்பிர்றேன்”என்றாள் முனியம்மா.

“அதெப்படி…நானும்தான் நெதம் முனுவூடு பாக்குறேன்.வேல முடிய சாயங்காலம் ஆறுமணியாவுது எவ்ளோ நல்லா வேல பாத்தாலும் ஏதோ ஒரு கொற சொல்லிகிட்டேயில்ல இருக்காவுக….பேசினதவிட நெறய பாத்திரம் வெலக்க வேண்டியது இருக்கு….நாம எவ்ளோ உண்மையா வேல செஞ்சாலும் ஏதாச்சும் ஒரு கொறய கண்டுபுடிக்கிறாக…மூனுகட்டு மாடிவீட்ட தொடச்சு விடுறது தான பெரிய சவாலா இருக்கு…மொதல்ல சோப்பு தண்ணிய போட்டு தொடச்சுட்டு பொறவு நல்ல தண்ணிய போட்டு ரெண்டுதரம் தரய சுத்தமா தொடைக்கனும்…வரவர ஒடம்பும் முன்ன மாதிரி இல்ல….நீ எப்புடி சீக்கிரமே முடுச்சுடுறதா சொல்ற”….ஆச்சரியப்பட்டாள் அஞ்சலை.

“ஜட்சம்மா வூட்ல என்னமோ ஏஎஸ்கே சான்ஸின்னு புதுசா பாத்துரம் வெலக்குற செல்லு,தர துடைக்குற பாட்டிலுன்னு ஆன்லைன்ல வெல நாயமா இருக்குன்னு வாங்குனாவுஹ..அத போட்டு பாத்திரத்த வெலக்குனா சும்மா புதுபாத்துரம் கணக்காவுல்ல மின்னுது…தரய ஒரு தரம் தொடச்சா போதும்.கறையெல்லாம் போயி தரயெல்லாம் பளபளன்னு கண்ணாடி கணக்கால்ல மின்னுது…நமக்கும் வேல சுளுவா முடியுது…முதலாளியம்மாவும் மனசு நெறஞ்சு இப்ப சம்பளத்தையும் எரநுறு ரூவா கூட்டிக் கொடுக்கறாவுக…மத்த ரெண்டுவீட்லயும் அந்த பிராண்டயே வாங்க சொல்லிட்டேன்…வேலயும் சுளுவா முடியுது”….என்றாள் முனியம்மா சிரித்துக்கொண்டே.

“அட..அப்புடியா,நீ பாக்குற வீட்ல சொல்லி ஒரு பேப்பருல அந்த பாட்டிலுக பேர எழுதி வாங்கியா…நா பாக்குற வீட்டு மொதலாளியம்மாங்க கிட்ட சொல்லி அதயே கறாரா வாங்க சொல்லிருறேன்”…என்றாள் அஞ்சலை.

“அதுக்கென்ன இன்னைக்கே எழுதி வாங்கியாந்துர்றேன்..அந்த பாட்டிலு தயாரிக்கிற கம்பெனிக்கார புண்ணியவான் நல்லாருக்கனும்”….

இரு உழைக்கும் பெண்மணிகளும் வாயார வாழ்த்திக்கொண்டே தத்தம் பணியை செய்ய விரைந்தனர்.

வியர்வை சிந்த உழைக்கும் மக்களுக்கு ‘ஆஸ்க் ஜான்ஸி வீட்டு உபயோக பொருட்கள்’ ஒரு விசிறிதான்.

Posted on 15 Comments

MIRA AND HER SYMBOL OF LUCK

Mira ,a basket ball player is practicing for her match which is gonna happen in 2 days . She considers her white Tshirt to be a symbol of luck and victory and wears it whenever she practices.The day before the match when she was practicing,she fell down due to illness and her Tshirt had all become filthy . After some time she was alright and gained her strength to play but when she looked at her Tshirt she felt bad that she couldn’t wear it since it became the worst of ever and had all the signs of dirt and became dull. She thought she cannot wear her symbol of luck Tshirt for her match tomorrow. She went home crying all her way and slept .

Her mother who looked at the Tshirt even felt bad that it ‘ll look dull even though she washes it .When Mira ‘s father came home , he had a ASK JHANSI FABRIC WASH :BIO in his hand ,he kept it aside and he went to bed for his sleep .Mira ‘s mother saw this and she thought of using this to wash her daughter ‘s Tshirt having the same thought that the dirt stains would not vanish.she just added a few drops of the new product ‘ASK JHANSI FABRIC WASH :BIO’ and washed the Tshirt.She was awestruck when she washed it since all the dirt stains got removed and it looked as if she bought a new Tshirt.The next morning Mira woke up and when she looked at the white Tshirt ,she was surprised and much happier and thanked her mom .Her mom said it wasn’t her magic but it was the magic of ‘ASK JHANSI FABRIC WASH:BIO’.Now Mira felt ecstatic and thus, wearing her symbol of luck Tshirt,she won the match with great pride.

Posted on 23 Comments

பளிச் ஓ பளிச்

நானும் எனது கணவரும் மிக நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம்….காலையில் ஐந்து மணிக்கு வைத்த அலாரம் அடிக்காததால் எழுந்திருக்கும் போதே ஐந்தரை மணி….அவசர அவசரமாக எழுந்து கிளம்பினோம்…நேரமோ மிக குறைவாக இருந்தது… இந்த நேரம் பார்த்து என் கணவர் பக்கெட் மற்றும் பழையதுணி ப்ரஷ் எடுத்துக்கொண்டு காரை கழுவிட்டு வந்துவிடுகிறேன் என்று வாசலுக்கு விரைந்தார்….எனக்கு வந்ததே கோபம்…”இரண்டு நாட்களாக கரடி மாதிரி கத்திகிட்டே இருந்தேன் .காரை வாட்டர் வாஷ் பண்ண ஷோரும் எடுத்துட்டு போங்கன்னு…கேட்டிங்களா…ஒரே தூசி படிந்து பறவைகள் எச்சமிட்டு கார் பார்ப்பதற்கே கண்றாவியா இருக்குது….நீங்க இப்ப கழுவி என்ன ஆகப்போகுது…மண்டபத்துல அழுக்கான கார்ல போயி இறங்கும்போது என் சொந்தக்காரங்க எல்லாரும் பார்ப்பாங்க…மானம் போகப்போவது” என்று கத்தினேன்.கணவர் கூலாக” நீ கிளம்பும்மா …லைட்டா துடைத்துவிட்டு வந்துவிடுகிறேன் பத்து நிமிஷத்தில்” என்றார்…என்னவோ பண்ணுங்க என்று நான் குளிக்கப்போயிட்டேன்.

இருவரும் ஒருவழியாக கிளம்பி வீட்டைப் பூட்டி வெளியே வந்தோம்….காரில் ஏறப்போகும்போது காரைப் பார்த்தால் பளிச் ஓ பளிச்….

“அட….என்ன மேஜிக் பண்ணுனிங்க …புதுக்கார் போல பளபளன்னு மின்னுது….வாட்டர் வாஷ் பண்ணினாக்கூட இந்த எபெக்ட் இருக்காதே”என்று காரை தடவிக்கொண்டே ஆச்சரியமாகக்கேட்டேன்…

“அதெல்லாம் மேஜிக்…ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல”….என்று விசிலடித்துக்கொண்டு பாட்டு வேற பாடினார்…அட சொல்லுங்க என்று அதட்டவும் “எல்லாம் நம்ம ‘ஆஸ்க் ஜான்ஸி டிஷ்வாஸ் ஜெல்’ செய்த மாயம்.அரைபக்கெட் தண்ணியில இரண்டு மூடி டிஷ்வாஷ் ஜெல்லை ஊற்றி கார் மேல் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து துணியை வைத்து துடைத்தேன்…மாயம் போல பளிச்சென்று புதுக்கார் போலாகிவிட்டது” என்றார்.

பிறகென்ன…ஜம்மென்று காரில் போய் இறங்கினோம்..அனைவரின் ஓரப்பார்வையும் எங்கள் மேல்தான்…’எல்லாப் புகழும் ஆஸ்க் ஜான்ஸிக்கே’.