ASK Jhansi Fans Club

எங்களுக்கு இந்த வேல...
 
Notifications

[Solved] எங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்குமா ?  

  RSS
Jenila s
(@a310)
Active Member Registered Moderator

படித்தவர்கள் மட்டும் தான் இந்த வேலை வாய்ப்புபெற முடியுமா? மொபைல் பயன்படுத்தாதவர்கள் எப்படி இந்த வேலை  வாய்ப்பு பெறுவது ? 

Posted : 05/02/2020 11:00 pm
ASK Admin
(@askadmin)
Active Member Admin
Posted by: @a310

படித்தவர்கள் மட்டும் தான் இந்த வேலை வாய்ப்புபெற முடியுமா? மொபைல் பயன்படுத்தாதவர்கள் எப்படி இந்த வேலை  வாய்ப்பு பெறுவது ? 

எந்த வேலைவாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. டீமர் குறித்து என்றால் டீமர் டாபிக்கின் கீழ் கேட்கவும். 

இது பொதுவான எல்லா சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான டாபிக்

Posted : 06/02/2020 1:45 pm
Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars