ASK Jhansi Fans Club

ரீட்டெய்லர் ஆக அதிக...
 
Notifications

ரீட்டெய்லர் ஆக அதிகம் பணம் தேவையா?  

   RSS

0
ரீட்டெய்லர் ஆக அதிக பணம் தேவையா? 
This topic was modified 3 weeks ago by ASK Admin
6 Answers
1

அதிகம் பணம் தேவை இல்லை நம் தேவைக்கேற்ப பொருட்களை வாங்கி விற்கலாம்

1

மொத்த விலைக்கு பொருட்கள் வாங்கி சில்லறை விலையில் விற்பவரே ரீடெய்லர் எனப்படுவார். ரீடெய்லர் ஆக குறைந்தபட்சம் 2000 ருபாய்கள் தேவை.

0

எந்த ஒரு தொழில் செய்யும் போது ஒரு முதலீடுக்கு பணம் தேவைப்படும் ஆனால் எந்த முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க அரிய சந்தர்ப்பத்தை சகோதரி ஏற்படுத்தி கொடுத்த உள்ளார் நீங்கள் செய்ய வேண்டியது ஒருவரை தரமான பொருட்கள் வாங்க தூண்டுவது இதற்கு உங்களுக்கு வருமானம் பணம் இதில் அதிக பணம் அதிக பேரை அறிமுகபடுத்துவது.

டீமர் லின்க் என்றால் என்ன?

0

பெண்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில்
தெரிந்தவரிகள் உறவுகளுக்கு வீட்டு உபயோக பொருட்கள் ஆனா நம்ம
ஆஸ்க் ஜான்சி ஹோம் ஹேர் பொருட்கள்
விற்பனை செய்தால் தேவையான வருமானம் வந்து விடும் கூடவே தன்னம்பிக்கையும் வந்து விடும் இதற்கு முதலீடு என்று யோசிகாகிறீர்களா ?
உங்கள் முயற்சியும் உழைப்பும் மட்டுமே
வாருங்கள் வெற்றி அடையுங்கள்
அனைவரும் பயன் அடைய வாழ்த்துக்கள்

0

மினிமம் 2 ஆயிரம் இருந்தால் போதும். மக்கள் அன்றாடம் யூஸ் பன்னும் பொருட்கள் என்பதால் விரைவிலேயே உங்கள் பிசினஸ் வளர்ச்சி அடையும்

@a168

how to become a retailer

0

ரீட்டெய்லர் என்பவர் ஹோல்சேலாக பொருட்கள் வாங்கி ரீட்டெய்லாக விற்பனை செய்பவர் தான். யார் வேண்டுமானாலும் ஹோல்சேல் விலையில் ஆர்டர் போடலாம்.

@askadmin

The people's are asking for trial pack .so can u add trial pack too in our page.

Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars