ASK Jhansi Fans Club

கமிஷன் பற்றி
 
Notifications

கமிஷன் பற்றி  

   RSS

0

என்னுடைய link பயன்படுத்தி ஆர்டர் போட்டால் எனக்கு கமிஷன் கிடைக்கும்
இதுவே அவர்கள் teamer ராக மாறி அவர்களது லிங்க்கில் ஆர்டர் போட்டால் எனக்கு comission வருமா தெளிவு படுத்தவும்

2 Answers
0

உங்க லின்க்கை க்ளிக் செய்து ஒருவர் ஆர்டர் போட்டால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அவர்கள் டீமர் ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி, உங்க லின்க் மூலம் அவர்கள் ஆர்டர் போட்டால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அவர்கள் தம் சொந்த லின்க் க்ளிக் செய்து ஆர்டர் போட்டால் அவர்கள் கணக்கில் கமிஷன் வராது. சொந்த பர்ச்சேஸுக்கு கமிஷன் இல்லை.

This post was modified 3 weeks ago by ASK Admin

Answer to: enoda link click Pani order vanguna pinadi avangalum teamer la join pana enaku epadi commion varum avanga yenoda link la Poe teamer ah join pana mudiyuma

Intha link share seithal points kidaikuma

0

அவங்க டீமரா ஆனாலும் உங்களுக்கு தான் கமிஷன் கிடைக்கும். அவங்கவங்க சொந்த தேவைக்கு செய்யும் பர்ச்சேஸ்க்கு அவங்கவஙகளுக்கே கமிஷன் கிடைக்காது. அந்த கமிஷன் உங்களுக்கு தான் வரும்.

Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars