ASK Jhansi Fans Club

டீமர் லின்க் என்றால...
 
Notifications

டீமர் லின்க் என்றால் என்ன ? ப்ரொமோட் செய்வது எப்படி ?  

   RSS

0

டீமர் லின்க் என்றால் என்ன ?  டீமர் லின்க்கை எப்படி ப்ரொமோட் செய்வது ?

This topic was modified 3 weeks ago by ASK Admin

200rupeesku purchase Panna free door delivery iruka

1 Answer
1

Teamers Area வில் நீங்கள் சென்று பார்த்தால் அதில் Affiliate URL என்று இருக்கும். அது தான் டீமர் லின்க். உதாரணமாக https://www.askjhansi.com/store/team/1011/ என்பதைப் போல இருக்கும். இதை நீங்கள் காப்பி செய்து சேவ் செய்து கொள்ள வேண்டும். 

இதை நட்புகளுக்கு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்புவதோடு நம் பொருட்கள் பற்றியும் எடுத்துச் சொல்லி வாங்கத் தூண்ட வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் இதற்காக செலவு செய்யுங்கள். நிச்சயமாக நல்ல வருமானம் கிடைக்கும். 

நீங்கள் ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். பின் பொருட்களைக் காண்பித்து உங்கள் நட்புகள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோருக்கு அதைப் பற்றி விளக்கமாக சொல்லுங்கள். பொருட்கள் நல்ல தரமாக இருப்பதால் ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து விட்டால் நிச்சயமாக மாற மாட்டார்கள்.  அதன் பின் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வாங்கச் சொல்லி நினைவூட்டுங்கள்.

உங்கள் அம்மாப்பா, சகோதரி, மகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோருக்கு ஆன்லைனில் ஆர்டர் போடத் தெரியாவிட்டால் அவர்கள் சார்பாக நீங்கள் ஆர்டர் போடலாம். எனினும் டீமர் தமது ஐடியில் இருந்து தாமே ஆர்டர் போட்டால் கமிஷன் கிடைக்காது. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு தான் கிடைக்கும். ஆகையால் சுய அறிமுகம் மூலம் இன்னொரு ஐடி க்ரியேட் செய்து அதன் மூலம் ஆர்டர் போட்டால் முதல் ஐடிக்கு கமிஷன் கிடைக்கும். 

இவ்வாறு ஆர்டர் போடத் தெரியாதவர்களுக்கு போட்டு கொடுங்கள். அதன் மூலம் மாதம் ஒரு கணிசமான தொகையை சம்பாதிக்க முடியும். வாழ்த்துக்கள். 

 

Madam enakku enga type panrathune therla madam, pesama nera vangi Nera poi vikkanum

எந்த ப்ரோடுக்ட் வேண்டுமோ அந்த ப்ரோடுக்ட் செலக்ட் செய்து தங்களது முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள். தங்களது மேலான ஆதரவுக்கு நன்றி.

Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars