ASK Jhansi Fans Club

செண்டட் பெனாயில் பல...
 
Notifications

செண்டட் பெனாயில் பல்லிகளை விரட்டுமா?!!!  

   RSS

0

Scented phenyle வாசனைக்காகவா?
இல்லை பல்லிகளை விரட்டுமா?!!!

This topic was modified 3 weeks ago 2 times by Jenila s
This topic was modified 3 weeks ago by ASK Admin
2 Answers
1

இந்த வாசனை பல்லிகளுக்கு பிடிப்பதில்லை. அதனால் இது பல்லிகளை விரட்டுகிறது என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். எனினும் பல்லிகளை விரட்டுவதற்காக இது தயாரிக்கப்படுவதில்லை. கிருமிகளை நீக்கவும் சுத்தப்படுத்தவும் இனிய நறுமணம் தரவுமே இதை தயாரிக்கிறோம்.  

1

ஆஸ்க் ஜான்சி செண்டட் பெனாயில் எலி வர்ர இடத்தில் தெளித்து விட்டால் அந்த வாசனைக்கு எலி வர்ரவே வராது நிறை பேர் சந்திக்கிற விசயம் எலி தொல்லையால்
வாசிங்மிஷின் வயரை கடித்து வைச்சுடுச்சு
உங்கள் வீட்டில் ஆஸீக் ஜான்சி பொருட்கள் இருந்தால் இனி உங்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை ஏன்னா எங்கள் வீட்டில் இருக்கு 😍👌👌💪👍

Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars