Earn From Home

 

விற்பனைக்கு கமிஷன்

முதலீடு தேவையில்லை

நீங்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்க வழி தேடுகிறீர்களா ?
ஒரு பைசா கூட முதலீடில்லாமல் சம்பாதிக்க வேண்டுமா ?
தினமும் அரை மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியுமா ?

அப்படியெனில் நீங்களும் நமது ஆஸ்க் ஜான்சி டீமில் இணைந்து கொள்ளலாம். உங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நமது பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உழைப்புக்கு ஏற்றபடி ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகை நீங்கள் சம்பாதிக்க முடியும்.

மூன்றே மூன்று விஷயங்கள் மட்டும் நீங்கள் செய்தால் போதும்.

முதலாவதாக Teamers Area சென்று உங்களை டீமராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின் உங்கள் டீமர்ஸ் ஏரியாவில் இருக்கும் லின்க்கை உங்கள் நட்புகளுக்கு வாட்ஸ் ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப் சேனல் அல்லது ஈமெயில் மூலம் ஷேர் செய்ய வேண்டும்.

அதை க்ளிக் செய்து அவர்கள் பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். தினமும் எவ்வளவு கமிஷன் கிடைத்திருக்கிறது என்று உங்கள் டீமர்ஸ் ஏரியாவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் ருபாய் சேர்ந்ததும் அவற்றை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விடுவோம்.

ஒரு வேளை அவ்வாறு லின்க் ஷேர் செய்யும் போது உங்கள் உறவுகளும் நட்புகளும் தாமே டீமராக மாறி விட்டால் என்ன செய்வது ? கவலை வேண்டாம். அவர்கள் விற்கும் பொருட்களுக்கும் உங்களுக்கு ஒரு சதவீதம் போனஸ் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும்.

எத்தனை சதவீதம் கமிஷன் கிடைக்கும் ?

கீழ்கண்டவாறு உங்கள் கமிஷன் இருக்கும். ஆர்டர்கள் கம்ப்ளீட் செய்ய செய்ய உங்கள் லெவல் ஏறி விடும்.

நீங்கள் கோல்டு டீமராக ஆன பின், நம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ள அழைப்பு விடுப்போம். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், புதிய திட்டங்கள் என்ன ஆகியவை குறித்து அதில் அப்டேட் செய்து உங்களை வழி நடத்துவோம். அதில் இணைந்து கொள்ளும் டயமண்ட் டீமர்களில் ஒவ்வொரு மாதமும் டாப் டீமர்ஸ் யார் என பார்த்து அவர்களுக்கு போனஸ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?

ஒவ்வொரு டீமரும் தமக்கென குறைந்தபட்சம் 100 வாடிக்கையாளரை உருவாக்கிக் கொள்ளும் பட்சத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் 1000 ருபாய்க்கு பொருட்கள் வாங்கினால் மொத்த சேல்ஸ் 1,00,000 ஆக இருக்கும். இதில் கமிஷன் 5 சதவீதமெனில் மொத்தமாக 5,000 ருபாய்கள் கிடைக்கும்.

இது போக ஒவ்வொருவருக்கும் கீழே 10 சப் டீமர்கள் உருவாகும் பட்சத்தில், இதே போல அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 5000 ருபாய்கள் கமிஷனாக வாங்கினால், உங்களுக்கு ஒவ்வொரு சப் டீமரிடமிருந்தும் போனஸாக 1000 ருபாய் (ஒரு சதவீதம்) வீதம் மொத்தமாக 10,000 ருபாய்கள் கிடைக்கும். இத்துடன் உங்களுக்கான கமிஷன் 5000 ருபாய்கள் சேரும் போது மாதம் 15,000 ருபாய்கள் நீங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியும்.

நம்மிடம் மொத்தமாக 12 வகையான ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் இருக்கின்றன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்>>> இன்னும் பல பொருட்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அப்போது இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

விதிமுறைகள்

1. டீமருக்காக நீங்கள் ரிஜிஸ்டர் செய்யும் போது பணம் அனுப்புவதற்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் கேட்கும். அதை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பின் ஃபார்ம் பூர்த்தி செய்யுங்கள்.

2. ஆல்ரெடி கஸ்டமராக இருப்பவர்களும் டீமர் ஆகலாம். முதலில் உங்கள் கணக்கில் லாகின் செய்து கொண்டு பின் Teamers Area சென்று டீமராக பதிவு செய்ய வேண்டும்.

3. பதிவு செய்ததும் உடனே அல்லது அதிகப்பட்சமாக 7 நாட்களுக்குள் உங்கள் டீமர் கணக்கு அப்ரூவல் ஆகி விடும். அதன் பின் லின்க் ஷேர் செய்ய துவங்கலாம்.

4. ஒரு முறை லின்க் ஷேர் செய்து விட்டால், அந்த லின்க்கை அவர்கள் க்ளிக் செய்து லாகின் க்ரியேட் செய்து விட்டால் பின் அவர்கள் எப்போது பொருட்கள் வாங்கினாலும் உங்கள் கணக்கில் கமிஷன் சேர்ந்து விடும். சோ, ஒரு முறை உழைப்பு… வாழ்நாள் முழுக்க வருமானம்…

5. உங்களுக்கு கீழே யார் யார் சப் டீமராக இணைந்துள்ளார்கள், அவர்களுக்கு எவ்வளவு தொகைக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன, அதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைத்திருக்கிறது போன்ற விவரங்களை Teamers Areaவில் Sub Teamer என்ற லின்க்கில் உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

6. டீமர்ஸ் தாம் தமது சொந்த உபயோகத்துக்கு வாங்கும் பொருட்களுக்கு கமிஷன் கிடைக்காது. அந்த கமிஷன் அவர்களை யாரேனும் அறிமுகப்படுத்தி இருந்தால் அவர்களுக்குக் கிடைக்கும்.

7. ஒருவர் ஆர்டர் போடும் பட்சத்தில் கமிஷன் உங்க கணக்கில் உடனடியாகக் க்ரெடிட் ஆகி விடும். எனினும் ஆர்டர் கேன்சல் ஆகி விட்டால் அந்த தொகை உங்கள் கமிஷனில் இருந்து கழிந்து விடும்.

8. கமிஷன் தொகை 1000 ருபாய்கள் சேரும் போது, ஆட்டோமேட்டிக்காக உங்கள் வங்கி கணக்கில் வரவாகி விடும். அதற்கும் குறைவாக அனுப்ப இயலாது.

9. தங்கள் கணக்கில் இந்த மாத இறுதிக்குள் 1000 ருபாய் சேரும் பட்சத்தில் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் பணம் அனுப்பி விடுவோம். வங்கி கணக்கு விவரங்களில் தவறு இருந்தால் பணம் வராமல் போகலாம். பணம் வராத பட்சத்தில் தங்கள் வங்கி விவரங்களை சரி பார்க்கவும்.

10. தாங்கள் தரும் முகவரி மற்றும் வங்கிக் கணக்கு கணக்கு எண்ணை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். எனினும் இந்த மாதத்தின் 10ம் தேதிக்கும் மேல் செய்யப்படும் மாற்றங்கள் அடுத்த மாதம் தான் கணக்கில் எடுக்கப்படும்.

11. கமிஷன் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்ற நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளது.

12. இதை தவறான முறையில் பயன்படுத்துபவர்களின் கணக்கு முன்னறிவிப்பின்றி முடக்கி வைக்கப்படும்.

CLICK HERE TO JOIN AS A TEAMER