Mini Dealership

Click Here To Read This Page in English >>>

நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஆஸ்க் ஜான்சி நிறுவனம் தற்போது மினி டீலர்ஷிப் வழங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான மொத்த முதலீடு 7000 ருபாய்கள் மட்டுமே. சிறிய முதலீட்டில் பகுதி நேரமாக சிறு தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான ரிஸ்க் இல்லாத தொழில் வாய்ப்பு.

மினி டீலர்ஷிப் என்றால் என்ன ?

1. குறைந்த முதலீட்டில் ரிஸ்க் இல்லாத சிறுதொழில் வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழகமெங்கும் ஆஸ்க் ஜான்சி பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு COD கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த மினி டீலர்ஷிப். முதலில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்மில் அப்ளை செய்ய வேண்டும்.

2. பின்னர் நம் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் அப்ரூவ் செய்த தகவலைத் தெரிவிப்போம். அதன் பின் மொத்த முதலீடான 7000 ருபாயை கம்பெனிக்கு செலுத்தி விட வேண்டும்.

3. 5000 ருபாய்க்கு ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் எல்லாம் கலந்த காம்போ பேக் ஆக ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைப்போம்.

4. மீதி 2000 ருபாய் டெபாசிட். மினி டீலர்ஷிப்பை கேன்சல் செய்யும் போது இந்த தொகைக்கு பொருட்கள் வாங்கிக் கழித்துக் கொள்ளலாம்.

5. உங்கள் பின்கோடுக்கு வரும் வாட்ஸ் ஆப் வழி ஆர்டர்களை உங்களுக்கு ஃபார்வேர்டு செய்வோம். அதை நீங்கள் டோர் டெலிவரி செய்ய வேண்டும்.

6. நீங்கள் முகவரி மாறும் போது கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் புது முகவரி மற்றும் புது பின்கோடில் இருந்து நீங்கள் இயங்கலாம்.

7. உங்கள் நட்புகள், உறவுகள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு நம் ஆஸ்க் ஜான்சி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 25 சதவீதம் லாபம் ஈட்டலாம். சொந்தமாக சோப்புத்தூள், லிக்விட் தயாரித்து விற்க நினைப்பவர்கள் இப்படி வாங்கி விற்பதன் மூலம் ரிஸ்க் இல்லாமல் அதே லாபம் ஈட்டலாம்.

8. பொருட்களை ரெகுலர் லாரி சர்வீஸில் நாங்களே லாரி வாடகை செலுத்தி உங்கள் ஊருக்கு அனுப்பி விடுவோம்.

9. அருகில் உள்ள லாரி ஆஃபீஸுக்கு அல்லது உங்கள் ஊர் டீலர் ஆஃபீஸுக்கு நீங்கள் நேரில் சென்று டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். டோர் டெலிவரி தர இயலாது.

10. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக 2000 ருபாய்க்காவது ஆர்டர் செய்ய வேண்டும்.

11. தங்களுக்கென ஒரு மினிடீலர் கோடு நம்பர் மற்றும் தாங்கள் கம்பெனியைத் தொடர்பு கொள்ள ஒரு பிரத்யோக அலைபேசி எண் தரப்படும்.

12. மினி டீலர் ஆன பின் மீண்டும் பொருட்கள் ஆர்டர் செய்ய www.askjhansi.com ல் Mini Dealer Login ல் உங்கள் டீலர் நம்பர் மற்றும் பின்கோடை உள்ளீடு செய்தால் போதும். லாகின் ஆகி விடும். வேண்டும் பொருட்களை செலக்ட் செய்தால் எங்கள் வாட்ஸ் ஆப்புக்கு நேராக ஆர்டர் வந்து விடும்.

13. டெபாசிட் செலுத்தாமல் பொருட்களை வாங்கி விற்க நினைப்பவர்கள் www.askjhansi.com போய் Reseller ஆக பொருட்களை வாங்கி விற்று சுமார் 23 சதவீதம் லாபம் ஈட்டலாம். மினி டீலருக்கான நிபந்தனைகளும் சலுகைகளும் அவர்களுக்குப் பொருந்தாது.

14. விற்ற சரக்குகள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி எடுக்கப்பட மாட்டாது.

15. ஏதேனும் காரணத்தால் தங்களுக்கு வரும் ஆர்டர்களை டெலிவரி செய்ய இயலாமல் போகும் பட்சத்தில் கண்டிப்பாக நம் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் டெபாசிட்டை இழக்க நேரிடும்.

16. விருப்பம் இருந்தால் கீழுள்ள லின்க் க்ளிக் செய்து ஃபார்மை பூர்த்தி செய்யுங்கள். ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு நம் நிறுவனத்தில் இருந்து கால் வரும்.

https://forms.gle/gCcuSjWexiyFLjXP7

In English

ASK Jhansi Homecare Products which is very successful for the past four years is now offering mini dealership. You need just Rs.7000 investment for becoming a mini dealer. So those who want to do part time small business with a small investment may undertake this risk free business opportunity.

1. What is Mini Dealership ?

The concept of Mini Dealership is to give risk-free business opportunity to interested people with small investment and to make ASK Jhansi Products available at COD all over Tamil Nadu. If you want to become a mini dealer please fill up the form given below.

2. After getting confirmation call from our company, you have to pay Rs. 7000. Then we shall send Rs.5000 worth of ASK Jhansi Homecare Products as a combo pack within a week.

3. Remaining Rs.2000 will be deposit. When you cancel your Mini Dealership, you have to order products for this amount.

4. We shall forward online orders that come to your pincode through whatsapp and you have to give door delivery to those orders.

5. When you change your address, you must intimate your address change to our office and once we update you may operate from your new address.

6. You can sell our ASK Jhansi homecare products to your neighbours, friends and relatives and get 25% profit. Those who want to manufacture and sell soap powder or soap liquid need not take risk and may easily get the same profit by reselling our products.

7. We shall send products through regular lorry service and lorry freight shall be paid by us here. You may need to pay unloading charges if any.

8. You have to go in person and collect the boxes from lorry office or dealer office of your place. No door delivery.

9. Every month you have to order for a minimum of Rs.2000.

10. We shall give you a mini dealer code number and shall provide a special mobile number for contacting our office.

11. You can place further orders through whatsapp itself. Whatsapp ordering link is given in www.askjhansi.com home page. You have to login with your Mini Dealer Number and Pincode.

12. If you cannot supply products for online orders you receive, you must inform our office so that we shall deliver from here directly. In case of negligence you may need to lose your deposit.

13. If you want to buy and sell products without paying deposit, you may go to www.askjhansi.com and order through Reseller link. Terms and conditions of mini dealer does not apply for resellers.

14. Products once sold shall not be taken back.

https://forms.gle/gCcuSjWexiyFLjXP7