ASK Jhansi Bubble Matic Washing Powder

Promotions
70₹ OFF
30₹ OFF
5% OFF
70₹ OFF
On Orders Above Rs. 1000
Along With Festive Freebies
30₹ OFF
On Orders Above Rs. 500
Along With Festive Freebies
5% OFF
Minimum spend 200₹ Maximum spend 499₹
Along With Festive Freebies
(1 customer review)

83.00158.00

Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Bubble Matic Washing Powder is ideal for top loading washing machines as well as manual bucket washing. It gives good foam and bubbles and makes your manual washing an interesting one. No need to scrub hard, just a gentle wash is enough to remove hard stains and dirt and makes your clothes shine like new. It has palm derived eco enzymes that removes tough stains especially oil stains very easily from clothes.

ஆஸ்க் ஜான்சி பபுள் மேட்டிக் வாஷிங் பவுடர் டாப் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கும் பக்கெட் சலவைக்கும் ஏற்றது. நல்ல நுரைவளம் கொண்ட இந்த வாஷிங் பவுடர் அடித்துத் துவைக்கும் அவசியம் இல்லாமலேயே கடின கறைகளையும் அழுக்குகளையும் நீக்கி உங்கள் துணிகளை புதியன போல காட்சியளிக்க வைக்கும். பனை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத என்சைம்கள் கடின கறைகளை நீக்குவதோடு எண்ணெய் பிசுக்குகளையும் எளிதில் நீக்கி விடும். அதிக எண்ணெய் பிசுக்குள்ள துணிகளைத் துவைக்கும் போது பிசுக்குகள் மட்டுமல்லாமல் சிக்கு வாடையும் போய் விடும்.

1 review for ASK Jhansi Bubble Matic Washing Powder

  1. Jahitha parwin farhan

    அருமையா இருக்குங்க…யூஸ் பண்ணி பாருங்க உங்களுக்கே புரியும்..

Add a review
Enter Pincode and Search To See The Nearest Shops Where ASK Jhansi Products Are Available

Available Shops