ASK Jhansi Floor Cleaner Lime Fresh

Promotions
Free 500 ml
Free 200 ml
5% Off
Free 500 ml
+ 5% Off On Orders Above Rs. 999
Never expire
Free 200 ml
+ 5% Off On Orders Above Rs. 499
Never expire
5% Off
On Orders Above Rs. 199
Never expire
(6 customer reviews)

44.00753.00

Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Floor Cleaner is suitable for all types of floors like marbles, mosaics, tiles and granite. It is now available in two variants, Lime Fresh and Pinky Flora. Just a capful in 5 litres of water cleans the floor with pleasant aroma. It leaves no residue and so no need for second mopping.

ASK Jhansi Floor Cleaner has ‘No Soda’ formula and hence it does not cause any damage to your floors and keeps floor shining even after many years. It has special quick drying formula and contains mild biodegradable surfactants that kills germs and gives safe floor for your kids and pets to play.

ஆஸ்க் ஜான்சி ஃப்ளோர் க்ளீனர் மார்பிள்ஸ், மொசைக்ஸ், டைல்ஸ் மற்றும் கிரானைட் உட்பட எல்லா விதமான தரைகளுக்கும் ஏற்றது. இது லைம் ஃப்ரெஷ் என்ற பெயரில் எலுமிச்சையின் அடர்த்தியான நறுமணத்துடனும் பின்கி ஃப்ளோரா என்ற பெயரில் பூக்களின் இனிய நறுமணத்துடனும் இருவேறு விதமாகக் கிடைக்கின்றது. கால் பக்கெட் தண்ணீரில் ஒரு மூடி அளவு ஊற்றி தரையைத் துடைத்தால் கிருமிகளும் அழுக்குகளும் முற்றிலும் நீங்கி விடும். துடைத்த பின் இது கறை ஏற்படுத்தாது என்பதால் இரண்டாம் முறை மீண்டும் துடைக்கத் தேவையில்லை.

இதன் விசேஷமான “நோ சோடா” ஃபார்முலா பல வருடங்கள் ஆனாலும் உங்கள் தரைகளை மங்காமல் புதியது போல பாதுகாக்கும். அது மட்டுமல்லாமல் சீக்கிரம் காயும் தன்மையுடன் மக்கும் தன்மை உடைய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத அழுக்கு நீக்கிகளையும் கொண்டிருப்பதால் கிருமிகளை முற்றிலும் நாசம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பாதுகாப்பான தரையைத் தரும்.

6 reviews for ASK Jhansi Floor Cleaner Lime Fresh

  1. A.MeerJabar

    The product is vry gud. It makes the floor shining after cleaning with this.

  2. Jahitha parwin farhan

    ஒரு தடவை தரை துடைத்தாள்… நமக்கே ஆச்சரியம்…அவ்ளோ சூப்பர்

  3. Jenila s

    Ask jhansi floor cleaner
    டைல்ஸ் மற்றும் தரைகளில் உள்ள கடினமான அழுக்குகளை நீக்கி சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமாகாக வைத்திருக்கிறது அதன் நறுமணமும் ஈக்கள்.கொசுக்கள் வரவிடாமல் தடுக்கிறது.அதிக ரசாயன பாதிப்பு இல்லாதது. கையினால் துடைத்தாலும் கைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாது. விரைவில் உலரும் தன்மையுடையது.(No harmful chemical )

  4. Geetha v

    It comes for more days compare with other products. It also satisfied me quality and quantity wise.it saves my money also.

  5. P.DILLIBABU

    முன்னணி நிறுவனத்தின் நிகரான தரம் விலையோ குறைவு

  6. ramaniraj2492 (verified owner)

    It is the best product and it kills all the germs,also nice smell

Add a review
Enter Pincode and Search To See The Nearest Shops Where ASK Jhansi Products Are Available

Available Shops