ASK Jhansi Liquid Blue 100 ml

Promotions
Rs. 70 /- OFF
Rs. 30 /- OFF
5% OFF
Rs. 70 /- OFF
+ Free 500 ml Pack On Orders Above Rs. 1000
Along With Festive Freebies
Rs. 30 /- OFF
+ Free 200 ml Pack On Orders Above Rs. 500
Along With Festive Freebies
5% OFF
+ Free Trial Pack On Orders Above Rs. 200
Along With Festive Freebies
(3 customer reviews)

20.00

Category:

Description

ASK Jhansi Liquid Blue gives whiter and brighter clothes. Unlike normal cheap varieties of liquid blue, it spreads on the cloth uniformly and leaves no blue marks after washing.

ஆஸ்க் ஜான்சி லிக்விட் ப்ளூ துணிகளை வெண்மையாக்குவதோடு பளிச்சிடவும் செய்யக் கூடியது. மற்ற விலை குறைவான லிக்விட் ப்ளூ போல இல்லாமல் இரு துணிகளில் சீராகப் பரவுமென்பதால் காய்ந்த பின் ஊதா கறைகள் இருக்காது.

3 reviews for ASK Jhansi Liquid Blue 100 ml

  1. Jenila s

    Liquid blue ஐந்து சொட்டு தண்ணீரில் விட்டு கலக்கி வெள்ளை துணிகளை அலசினால் (மற்ற சொட்டு நீலத்தை) விட திட்டுத்திட்டாக படியாமல் வெண்மையாக உள்ளது. சூப்பர்

  2. P.DILLIBABU

    எனக்கு ஆஸ்கி ஜான்சி தயாரிப்புகளில் முதன்மையானது என்றால் லிக்விட்புளூ தான் இதை ஓரு முறை உபயோகித்து விட்டீர்கள் என்றால் அதன் பிறகு எக்காரணம் கொண்டும் மாறமாட்டீர்கள்

  3. ramaniraj2492 (verified owner)

    Wow it’s a good product,also low price

Add a review
Enter Pincode and Search To See The Nearest Shops Where ASK Jhansi Products Are Available

Available Shops