ASK Jhansi Scented Phenyl

Promotions
Rs. 70 /- OFF
Rs. 30 /- OFF
5% OFF
Rs. 70 /- OFF
+ Free 500 ml Pack On Orders Above Rs. 1000
Never expire
Rs. 30 /- OFF
+ Free 200 ml Pack On Orders Above Rs. 500
Never expire
5% OFF
+ Free Trial Pack On Orders Above Rs. 200
Never expire
(7 customer reviews)

91.00380.00

Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Scented Phenyl is 100 times better than normal cheap quality phenyl available in the market. Most of the cheap variety phenyl are cumin based which is said to be carcinogenic that causes cancer.

But our phenyl is manufactured with high quality ingredients that are safe to use.
It gives a pleasant smell that last in toilet for at least two or three days. No need for any other bathroom freshener, just sprinkle a drop and you can feel the sweet smell. It also kills germs and give safe environment.

ஆஸ்க் ஜான்சி செண்டட் பெனாயில் மார்க்கெட்டில் கிடைக்கும் விலை குறைவான பெனாயிலை விட பல மடங்கு மேலாது. இன்று மார்க்கெட்டில் இருக்கும் பல விலை குறைவான பெனாயில்கள் குயிமினில் இருந்து தயாரிக்கப்படுவதால் கேன்சர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆஸ்க் ஜான்சி பெனாயில் முற்றிலும் பாதுகாப்பான தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பயமின்றி பயன்படுத்தலாம்.

ஆஸ்க் ஜான்சி செண்டட் பெனாயிலை பாத்ரூமில் நான்கு சொட்டுக்கள் ஊற்றினால் போது. இதன் இனிய நறுமணம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடித்திருக்கும். இதனால் வேறு பாத்ரூம் ஃப்ரெஷனர்கள் தேவையில்லை. அத்துடன் கிருமிகளையும் கொன்று பாதுகாப்பான சூழலைத் தரும்.

7 reviews for ASK Jhansi Scented Phenyl

  1. Jenila s

    Scented phenyle நல்ல நறுமணமுடையது. மூன்று நாட்கள் வரை நறுமணம் இருக்கும். கரப்பான், பல்லி மற்றும் பாட்சான் தொல்லை இல்லை.. நம்பகமானது, இது உண்மை. வாங்கி உபயோகித்த மக்கள் கூறியது.

  2. T.Mohamed Rizwan

    Both Citro and Scented Phenyl has good smell and long lasting smell, customers like to buy both they told me, if we use it we are free from cockroach and Lizard for 2 to 3 days for single use.

  3. Vijayakumar Thiyagarajan

    Good for my bathroom the scented smell hold 3+ days

  4. Jahitha parwin farhan

    சொல்ல வார்த்தை இல்லை அவ்ளோ சூப்பர்…..யூஸ் பண்ணி பாருங்க செம்மைய இருக்கும்..

  5. Syed Meeral

    சூப்பர்

  6. Geetha v

    ஒரு முறை உபயோகித்தால் இதன் வாசம் மீண்டும் மீண்டும் வாங்க தூண்டும்.

  7. Jayanthi

    Super smell 👌👌👌👌👌

Add a review
Enter Pincode and Search To See The Nearest Shops Where ASK Jhansi Products Are Available

Available Shops