ASK Jhansi Toilet Cleaner

Promotions
70₹ OFF
30₹ OFF
5% OFF
70₹ OFF
On Orders Above Rs. 1000
Along With Festive Freebies
30₹ OFF
On Orders Above Rs. 500
Along With Festive Freebies
5% OFF
Minimum spend 200₹ Maximum spend 499₹
Along With Festive Freebies

88.00665.00

Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Toilet Cleaner is very useful for cleaning toilet bowels and wash basins. It cleans even tough stains wash after wash. Just pour into the toilet bowel and leave for 5 minutes and scrub with brush. For hard stains pour and leave overnight. Unlike other toilet cleaners, it does not cause itching when accidently poured on hands. It has triple formula that cleans the toilet, kills the germs and keep it odour free.

ASK Jhansi Toilet Cleaner is a powerful disinfectant and its special formula removes yellowish stains and limescales effectively. It can also be used occassionally for removing stains in bathroom floors. However for regular bathroom floor cleaning use ASK Jhansi Bathroom Cleaner.

ஆஸ்க் ஜான்சி டாய்லெட் க்ளீனர் டாய்லெட் சீட் கறைகளையும் வாஷ்பேசினையும் சுத்தம் செய்து கடின கறைகளையும் நீக்க கூடியது. டாய்லெட் சீட்டில் ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து தேய்த்து கழுவினால் போதும். பல மாதங்களாக உருவான கடின கறை என்றால் இரவில் ஊற்றி வைத்து காலையில் தேட்ய்த்டுக் கழுவ வேண்டும். மற்ற டாய்லெட் க்ளீனர்களைப் போல தவறுதலாக கைகளிலோ கால்களிலோ பட்டு விட்டாலும் எரிச்சல் ஏற்படுத்தாது. இதன் மூன்று முத்தான ஃபார்முலாக்கள் டாய்லெட்டை க்ளீன் செய்து, கிருமிகளைக் கொண்டு கெட்ட வாடையை நீக்குகிறது.

ஆஸ்க் ஜான்சி டாய்லெட் க்ளீனர் ஒரு அட்டகாசமான கிருமி நாசினி மட்டுமல்ல இதன் ஒப்பற்ற தன்மை மஞ்சள் கறைகளையும் உப்பு படிவங்களையும் எளிதில் நீக்கி விடும். பாத்ரூம் தரை டைல்ஸில் இருக்கும் கடின கறைகளுக்கும் பயன்படுத்தலாம். எனினும் தினமும் பயன்படுத்தினால் டைல்ஸ் இடுக்குகளில் இருக்கும் மாவுப்பொருள் கறைந்து விடுமென்பதால் தினசரி பயன்பாட்டுக்கு ஆஸ்க் ஜான்சி பாத்ரூம் க்ளீனரே மிகவும் ஏற்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ASK Jhansi Toilet Cleaner”
Enter Pincode and Search To See The Nearest Shops Where ASK Jhansi Products Are Available

Available Shops