ASK Jhansi Bio Matic Washing Powder Wholesale

455.001,620.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

One Kg and 5 Kg Now Available in Plastic Containers.

ASK Jhansi Bio Matic Washing Powder has 3 in 1 formula that is ideal for front loading washing machines, top loading washing machines as well as Dishwashing Machines. It has low foaming formula and high stain removing ability with natural biodegradable ingredients derived from palm trees added to it.

ASK Jhansi Bio Matic Washing Powder prevents discolouring of clothes and gives them fresh feel and new like look even after years. No need for other stain removers as it contains in itself stain removing bio enzymes. It has anti scaling properties that does not allow limescales to form in the inner metal parts of the washing machines and dishwashing machines.

ஒரு கிலோ மற்றும் ஐந்து கிலோ பேக் இப்பொழுது ப்ளாஸ்டிக் டப்பாக்களில் கிடைக்கின்றன. 

ஆஸ்க் ஜான்சி பயோ மேட்டிக் வாஷிங் பவுடர் அட்டகாசமான 3 இன் 1 ஃபார்முலாவை உள்ளடக்கி இருப்பதால் இதை ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங் மெஷின் மற்றும் டிஷ்வாஷிங் மெஷின்களுக்கு பயன்படுத்தலாம். குறைவான நுரைவளம் கொண்டிருப்பதால் துணிகளை சுலபமாக அலசி விடலாம். பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காக பொருட்கள் இதில் கலந்திருக்கிறதால் கடின கறைகளையும் நொடியில் நீக்கி விடும்.

ஆஸ்க் ஜான்சி பயோ மேட்டிக் வாஷிங் பவுடர் துணிகள் நிறம் மங்குவதைத் தடுத்து பல வருடங்கள் கழித்தும் புதியன போல காட்சியளிக்கும்படி தூய சலவையைத் தரும். கறைகளை நீக்கும் பயோ என்சைம் இதிலேயே கலந்திருப்பதால் வேறு கறை நீக்கிகள் தேவையில்லை. உப்புப் படிவங்களைத் தடுக்கும் பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் இதை பயன்படுத்தும் போது வாஷிங் மெஷின்கள் மற்றும் டிஷ்வாஷிங் மெஷின்களின் உள்ளிருக்கும் உலோக பாகங்களில் உப்புக் கறைகள் படிவதில்லை.