ASK Jhansi Fabric Wash Bio Wholesale

500.001,818.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Fabric Wash Bio is ideal for Front Loading Washing Machines. However you can use it for top loading machines also. It is a very thick and highly concentrated liquid detergent that you need to use only half of what you use with other liquid detergents.

In our new improved formula we have made it less foaming and high stain removing without causing harm to the fabrics. It has biodegradable surfactants that are derived from palm and coconut trees. Its special formula makes it go deep into the threads of the fabric and remove the inner dirt also and this makes your clothes brighter with silky shine with sweet smelling fragrance.

ஆஸ்க் ஜான்சி ஃபேப்ரிக் வாஷ் பயோ ஃப்ரண்ட் லோடிங் வாஷிங்மெஷின்களுக்கு மிகவும் ஏற்றது. எனினும் இதை டாப் லோடிங் மெஷின்களுக்கும் பயன்படுத்தலாம். மிகவும் திக்காகவும் அடர்த்தியாகவும் தயாரிக்கப்படுவதால் வழக்கமாக மற்ற லிக்விட் டிடர்ஜெண்ட்கள் பயன்படுத்தும் அளவில் பாதி அளவு இதைப் பயன்படுத்தினால் போதும்.

குறைவான நுரைவளத்துடன் கடின கறைகளையும் நீக்குவதோடு துணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாத வகையில் சமீபமாக தரத்தை மேம்படுத்தியுள்ளோம். பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத அழுக்கு நீக்கிகளை இதில் சேர்த்திருப்பதால் இழைநார்களில் ஊடுருவிச் சென்று உள்ளே மறைந்திருக்கும் அழுக்குகளையும் இது நீக்கி விடுவதால் துணிகள் பளிச்சென்ற பிரகாசத்துடனும் இனிய நறுமணத்துடனும் திகழும்.