ASK Jhansi Floor Cleaner Lime Fresh Wholesale

430.001,506.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Floor Cleaner is suitable for all types of floors like marbles, mosaics, tiles and granite. It is now available in two variants, Lime Fresh and Pinky Flora. Just a capful in 5 litres of water cleans the floor with pleasant aroma. It leaves no residue and so no need for second mopping.

ASK Jhansi Floor Cleaner has ‘No Soda’ formula and hence it does not cause any damage to your floors and keeps floor shining even after many years. It has special quick drying formula and contains mild biodegradable surfactants that kills germs and gives safe floor for your kids and pets to play.

ஆஸ்க் ஜான்சி ஃப்ளோர் க்ளீனர் மார்பிள்ஸ், மொசைக்ஸ், டைல்ஸ் மற்றும் கிரானைட் உட்பட எல்லா விதமான தரைகளுக்கும் ஏற்றது. இது லைம் ஃப்ரெஷ் என்ற பெயரில் எலுமிச்சையின் அடர்த்தியான நறுமணத்துடனும் பின்கி ஃப்ளோரா என்ற பெயரில் பூக்களின் இனிய நறுமணத்துடனும் இருவேறு விதமாகக் கிடைக்கின்றது. கால் பக்கெட் தண்ணீரில் ஒரு மூடி அளவு ஊற்றி தரையைத் துடைத்தால் கிருமிகளும் அழுக்குகளும் முற்றிலும் நீங்கி விடும். துடைத்த பின் இது கறை ஏற்படுத்தாது என்பதால் இரண்டாம் முறை மீண்டும் துடைக்கத் தேவையில்லை.

இதன் விசேஷமான “நோ சோடா” ஃபார்முலா பல வருடங்கள் ஆனாலும் உங்கள் தரைகளை மங்காமல் புதியது போல பாதுகாக்கும். அது மட்டுமல்லாமல் சீக்கிரம் காயும் தன்மையுடன் மக்கும் தன்மை உடைய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத அழுக்கு நீக்கிகளையும் கொண்டிருப்பதால் கிருமிகளை முற்றிலும் நாசம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பாதுகாப்பான தரையைத் தரும்.