ASK Jhansi Germ Wash Wholesale

460.00880.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Germ Wash is a sweet smelling wonderful product that can be used both for washing hands as well as cleaning fruits and vegetables. Just a drop cleans away dirt, oil and germs from your hands while making your hands soft and shiny. Pour a drop in a litre of water, immerse fruits and vegetables for 30 seconds and clean with fresh water to remove any harmful pesticides and germs.

500 ml comes with pump cap and 200 ml and 1000 ml comes with nozzle cap. One litre bottle is a super saver refill pack which you can use to refill 500 ml bottles twice.

ஆஸ்க் ஜான்சி ஜெர்ம் வாஷ் இனிய நறுமணம் கொண்ட கைகளை மற்றும்  பழங்களையும் காய்கறிகளையும் கழுவப் பயன்படும் ஒரு அற்புதமான லிக்விட் ஆகும். ஒரு சொட்டு போதும் கைகளில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு மற்றும் கிருமிகளை முற்றிலும் நீக்குவதோடு கைகளை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சொட்டு ஊற்றி அதில் பழங்களையும் காய்கறிகளையும் 30 வினாடிகள் ஊற வைத்து பின் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவும் போது அதிலிருக்கும் கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கங்களை முற்றிலும் நீக்கி விடும்.

500 மிலி பாட்டில் Pump மூடியுடனும் 200 மிலி மற்றும் 1000 மிலி பாட்டில்கள் Nozzle மூடியுடனும் கிடைக்கும். ஒரு லிட்டர் பாட்டில் சூப்பர் சேவர் ரீஃபில் பேக் என்பதால் இரண்டு முறை 500 மிலி பாட்டிலை டாப் அப் செய்ய அதைப் பயன்படுத்தலாம்.