ASK Jhansi Multi Cleaner Wholesale

430.001,506.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Multi Cleaner is a versatile liquid that cleans anything and everything like stove tops, kitchen countertops, refrigerators, cars, two wheelers, mirrors and metals. Just spray on discolored taps in washrooms and scrub. You will see the magic. One litre and half litre pack comes with spray cap that makes the usage easy.

If you are tired of daily house cleaning, ASK Jhansi Multi Cleaner will surely be a good maid for you.

ஆஸ்க் ஜான்சி மல்டி க்ளீனர் அது இது எது என்று இல்லாமல் எல்லாவற்றையும் சுத்தம் செய்யக் கூடிய ஒரு அற்புதமான க்ளீனராகும். இது அடுப்பு, அடுப்பு மேடை, ஃப்ரிட்ஜ், கார், டூவீலர், கண்ணாடி, இரும்பு மற்றும் தோல் பொருட்களையும் அட்டகாசமாக சுத்தம் செய்யும். நிறம் மங்கி உப்புக்கறை படிந்திருக்கும் பாத்ரூம் பைப்களில் இதை ஸ்ப்ரே செய்து துடைத்துப் பாருங்கள். மேஜிக் நடக்கும். ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவுள்ள பேக் ஸ்ப்ரே கேப்புடன் வருவதால் பயன்படுத்த எளிதாக இருக்கும்.

தினசரி வீட்டை சுத்தம் செய்து சோர்ந்து விட்டீர்களா… கவலை வேண்டாம். ஆஸ்க் ஜான்சி மல்டி க்ளீனர் உங்களுக்கு ஒரு நல்ல வேலைக்காரியாக இருக்கும்.