ASK Jhansi Stiff N Shine Wholesale

535.001,946.00

Discount Will Be Calculated During Checkout.
Discount is Based on Total Purchase Value.
Read Here For More Details About Discounts >>>

Dealers, Retailers and Shop Keepers Please Note:
Clear
SKU: N/A Category:

Description

ASK Jhansi Stiff N Shine is an after wash fabric stiffener that gives stiffness and freshness with fragrance. Pour a capful in 5 litres of water, soak the clothes for 10 – 20 minutes and dry them without squeezing much. You can also pour during the last rinse cycle in washing machines.

It has unique micro perfume that locks between the fabric threads. When you wear next time, due to body friction, the locked perfume emanates from your clothes giving sweet smell all long day. The fragrance is locked inside the unused clothes for a minimum of 30 days.

ASK Jhansi Stiff N Shine stiffens the cloth and so no need to use starch separately. Hence it is very ideal for cotton clothes. However if you like stiffness, then you can use it for synthetic clothes also.

ஆஸ்க் ஜான்சி ஸ்டிஃப் ந் ஷைனை துணிகளைத் துவைத்த பின் கடைசியாக கால் பக்கெட் தண்ணீரில் ஒரு மூடி ஊற்றி பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் துணிகளைக் காய வைக்க வேண்டும். இந்த ஃபேப்ரிக் ஸ்டிஃபனரை வாஷிங் மெஷினில் கடைசி ரின்ஸ் சைக்கிளிலும் சேர்க்கலாம். இது துணிகளுக்கு நல்ல வாசனையுடன் மொடமொடப்பையும் புது மெருகையும் தரக் கூடியது.

இதில் பயன்படுத்தி இருக்கும் மைக்ரோ பர்ஃப்யூம் துணிகளின் இழைநார்களின் நடுவில் சென்று தங்கிக் கொள்ளும். இவ்வாறு லாக் ஆன வாசனை திரவியம் குறைந்த பட்சமாக 30 நாட்கள் வரை அப்படியே இருக்கும். பின் அந்த உடையை நீங்கள் உடுத்தும் போது உடல் உராய்வில் அவை உடைந்து கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுக்க இனிய நறுமணமாக வெளிவரும்.

ஆஸ்க் ஜான்சி ஸ்டிஃப் ந் ஷைன் துணிகளுக்கு மொடமொடப்பைத் தரும் என்பதால் தனியாக ஸ்டார்ச் அல்லது கஞ்சி போடத் தேவையில்லை. அதனால் காட்டன் துணிகளுக்கு மிகவும் ஏற்றது. நீங்கள் மொடமொடப்பை விரும்புபவர் என்றால் காட்டன் அல்லாத சிந்தெடிக் துணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.