Posted on 21 Comments

Twinkle Twinkle little star ASK JHANSI super star

என் பெயர் கோகுல் ராம் நான் தனியார் பேருந்து நடத்துனர் கிராம மக்கள் நடுவில் சென்று டிக்கெட் ரசீது கொடுப்பது இப்படி என் வேலையில் ஈடுபடும் போது என் உடல் முழுவதும் வேர்வையால் சட்டை நனைந்து துர்நாற்றம் வீசும்.

ஏதேச்சையாக ஓரு நாள் ஆஸ்கி ஜான்சி விற்பனையாளர் என்னிடம் விலை குறைந்த தரமான ஒரு பொருள் உள்ளது இதை சட்டையை துவைத்து அரை வாலி தண்ணீரில் அரைமுடி இந்த லிக்விட்டியை ஊற்றி துவைத்த சட்டையை இதில் முக்கி பிழியாமல் அப்படியே உலர்த்த வேண்டும் என்று கூறினார் எனக்கு விலை உயர்ந்த பல இரசாயன திரவியம் தடவி உபயோகித்து வரும் இந்த விற்பனையாளர் கூறுவது சரியா தவறா என சிந்தித்தேன் பிறகு நம் அன்றாடம் செய்யும் வீண்செலவுகளை நினைத்தால் இது பெரிய தொகையும் அல்ல துணிந்து அந்த பொருளை வாங்கினேன் இதன் பெயர் STIFF AND SHINE

அவர் சொன்னபடி உபயோகித்து அந்த சட்டை அணிந்தேன் அஆ என்ன ஓரு வாசம் அந்த நாள் முழுவதும் அந்த வாசம் இருந்தது நிறைய மக்கள் என்ன சார் நல்ல வாசனை இருக்கிறது என்று பல தினசரி பயணிக்கும் மக்கள் வினவினர் அதன் பிறகு கண்ணை மூடிக்கொண்டு ஆஸ்கி ஜான்சி பொருட்களை வாங்கினேன் நான் வாங்குவது மட்டும் அல்ல எனக்கு நன்கு அறிந்த நபர்களுக்கு பரிந்துரைதந்தேன் இதை தயார்செய்யும் நிறுவனம் மக்கள் நலனில் அக்கறையோடு சேவையாற்றுவதை விற்பனை யாளர் கூறகேட்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி .

21 thoughts on “Twinkle Twinkle little star ASK JHANSI super star

  1. Really stiff and shine fragrance was very nice. While drying clothes we can feel tat fragrance. Awesome

  2. Solum pothe manakuthu super

  3. புகைப்படம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ததாக இருக்கக் கூடாது.

  4. The perfume of stiff and shine is too good that it makes us feel so comfortable .Good story by the way.

  5. True stiff&shine is
    Very good product

  6. True stiff&shine is
    Very good product

  7. Wow…stiff n shine ..what a shiny look..😍😍😍

  8. ஓரே பொருள் வாசனை மற்றும் கஞ்சி போட்ட மாதிரி புது துணி போல் மாற்றி கொடுக்கவும் உதவும்.Super product…👌

  9. Fabric wash bio is very super. It’s not compared to other.

  10. Scented phenyl fragrance , thickness, colour all are good.customers very satisfied with us.

  11. Stiff & Shine …..
    மனதை மயக்கும் மெல்லிய நறுமணம்……👌👌👌…….

  12. Super smell,cotton clothes used very comfortable👌

  13. உண்மை முற்றிலும் உண்மை

  14. Very nice fragrance

  15. உண்மை உண்மை ..நல்ல நறுமணம்…

  16. One of the best product…smell is awesome…quality is superbbbbbb….

  17. Really stiff & Shine is a very good product

  18. வாசனை மட்டும் இல்லை என்றும் புதியது போல் துணி இருக்கும். குறைந்த தனியில் ஊத்தினா கஞ்சி போட்டு எடுக்கலாம். அதிகமான தண்ணியில் ஊத்தினா என்றும் புதிது போல் இருக்கும். 2 யின் 1Product.

  19. துணிகள் மின்னிட,மணக்க bio மற்றும் stiff and shine இரு kangalaaga பாது காக்கிறது.

  20. The smell was awesome. The clothes where stiff and shine

Leave a Reply