verado-lite

How to Become ASK Jhansi Dealer

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் டீலர் ஆக விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. நமது குயின்ஸ்லேண்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் ஈரோடு பெரிய

How to Become ASK Jhansi Dealer

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் டீலர் ஆக விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி.

நமது குயின்ஸ்லேண்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் இந்த பக்கத்தின் கீழே இருக்கும் முகவரியில் சுமார் 30 ஊழியர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட டீலர்கள் நம்முடன் இணைந்து பொருட்களை வினியோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

குயின்ஸ்லாண்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் ஏப்ரல் 2018 லும் அதில் ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆகஸ்ட் 2018 லும் தான் துவங்கப்பட்டது. வெகு குறுகிய காலத்திலேயே நம் சேனல் நன்கு ரீச் ஆன பகுதிகளில் இருக்கும் டீலர்கள் இதன் மூலம் மாதம் 10,000 ஆயிரம் முதல் 25,000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்று தற்சமயம் டிவியில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்து வெற்றி நடை போடும் நம் ஆஸ்க் ஜான்சி குடும்பத்துடன் நீங்களும் இணைந்து பணியாற்றி வாழ்க்கையில் முன்னேற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

முதலில் நம்மிடம் என்ன பொருட்கள் இருக்கின்றன என்று இந்த பக்கத்தின் கீழே இருக்கும் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் அத்துடன் ஓரிரு ப்ராடக்ட்ஸ் அதிகமாகவும் இருக்கலாம். நம்முடைய பொருட்களுக்கான எக்ஸ்ப்ரி தேதி 2 வருடங்கள்.

அவற்றில் அரை லிட்டர் / அரை கிலோ பேக்கிங், ஒரு லிட்டர் / ஒரு கிலோ பேக்கிங், 20 ருபாய் ட்ரையல் பேக் மற்றும் 5 லிட்டர் வேல்யூ பேக் ஆகியன நம்மிடம் இருக்கின்றன. 2020 ஜனவரி முதல் விலையில் சிறிய மாற்றங்களுடன் டீலர்களுக்கு மார்ஜினுடன் இன்செண்டிவ்வும் தர இருக்கிறோம். கூடவே ஆஸ்க் ஜான்சி டீம் என்று பெரிய டீம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மார்க்கெட்டிங் செய்ய வியூகம் வகுத்துள்ளதால் டீலர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

=====================================

டீலருக்கான நிபந்தனைகள்:

1. ஒரு ஏரியாவுக்கு ஒரு டீலர் மட்டுமே. அடுத்த ஐந்து முதல் பத்து கிமீ சுற்றளவில் வேறு யாருக்கும் டீலர்ஷிப் தர மாட்டோம்.

2. டீலருக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் உங்களுக்கு நிரந்தர முகவரி இருக்க வேண்டும். ட்ரான்ஸ்ஃபர் ஆக வாய்ப்பு இருப்பவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க வேண்டாம்.

3. டீலருக்கு 15 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மார்ஜின் உண்டு. மார்ஜின் விகிதங்களை அட்டவணையாக உங்கள் அப்ளிகேஷனை ஏற்றுக் கொண்டு நீங்கள் பணம் செலுத்திய பின் கொடுப்போம்.

4. உங்கள் ஏரியா ரீடெய்லர்களும் கடைக்காரர்களும் உங்களுக்குக் கீழ் இயங்குவார்கள். அத்துடன் உங்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் வரும்.

5. உங்களுக்கென தனியாகக் கோடு நம்பர் ஒதுக்கப்படும். நிறுவனத்துடன் எல்லா தொடர்புகளுக்கும் அந்த கோடு நம்பரைப் பயன்படுத்த வேண்டும்.

6. நம் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள டீலருக்கென தனி தொலைபேசி எண் உள்ளது. டீலர் ஆன பிறகு அந்த எண்ணைத் தெரிவிப்போம்.

7. நீங்கள் வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் (Telegram App) உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அதைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். (டெலிகிராம் வாட்ஸ் ஆப் போன்ற ஒரு மெசேஜிங் வசதி. உங்களிடம் இல்லையெனில் சுலபமாக கூகிள் ப்ளே ஸ்டோர் போய் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.)

8. பொருட்களை சப்ளை செய்ய உங்களிடம் கண்டிப்பாக ஒரு டூவீலர் இருக்க வேண்டும்.

9. உங்கள் பெயர், டீலர் கோடு, தொலைபேசி எண் மற்றும் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஏரியாக்களும் பின்கோடுகளும் நமது வெப்சைட்டில் இடம் பெறும். உதாரணம் பார்க்க>>>

10. நீங்கள் தரும் பின்கோடுகளை ஆன்லைன் ஆர்டர் ஃபார்மில் இணைத்து விடுவோம். அதனால் யோசித்து முழுமையான விவரங்கள் தர வேண்டும். அப்போது தான் உங்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். உதாரணம் பார்க்க>>>

11. நீங்கள் டீலராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், மொத்தமாக 25,100 ருபாய்கள் கட்ட வேண்டும். அதில் 10,000 ருபாய் திருப்பித் தரக் கூடிய டெபாசிட்டாக உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு மீதி 15,100 ருபாய்க்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

12. டீலராக இணைந்த பின் முதல் ஆறு மாதங்கள் டெபாசிட் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.  அதன் பின் டெபாசிட்டை பணமாகவோ அல்லது பொருட்களாகவோ உங்கள் விருப்பம் போல திருப்பித் தருவோம்.

13. நீங்கள் டீலரில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கண்டிப்பாக 60 நாட்களுக்கும் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். தவறினால் டெபாசிட்டை இழக்க நேரிடும்.

14. பொருட்களுக்கான லாரி வாடகை உங்களைச் சேர்ந்தது. எனினும், லாரி வாடகைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் மார்ஜினுடன் சேர்த்துள்ளோம்.

15. விற்ற சரக்கு எவ்வித காரணத்துக்காகவும் வாபஸ் பெற இயலாது.

=====================================

டீலர் ஆக என்ன செய்ய வேண்டும் ?

முதலில் இங்கே >>>>> சென்று உங்கள் ஏரியாவில் இருந்து அடுத்த பத்து கிமீ சுற்றளவில் டீலர் இருக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள். டீலர் இருந்தால் அவர்களின் கோடு நம்பரை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய விரும்பும் ஏரியாக்களின் பெயர்கள் மற்றும் அதனுடைய அத்தனை பின்கோடுகளையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

GST இருந்தால் GST எண், GST இல்லாத பட்சத்தில் உங்கள் ஆதார் எண்ணை கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் டெலிகிராம் ஆப் இன்ஸ்டால் செய்து விட்டு டீலருக்கான இந்த ஃபார்மை பூர்த்தி செய்யுங்கள். >>>>>>>

=====================================
=====================================

டீலர் ஆக விருப்பம் இல்லை எனினும் ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கி விற்க வேண்டும். என்ன செய்வது ?

ரொம்ப சுலபம். நீங்கள் ரீடெயிலராக இணைந்து கொள்ளலாம். இங்கே க்ளிக் செய்து இந்த பார்மைப் பூர்த்தி செய்யுங்கள். பணம் செலுத்தி ஆர்டர் செய்யும் பட்சத்தில் உடனடியாக சரக்கு அனுப்பி வைப்போம். >>>>>>>>>குறைந்தபட்சமாக ருபாய் 5000க்கு ஆர்டர் செய்ய வேண்டும். மற்றபடி டீலருக்கான எந்த நிபந்தனைகளும் உங்களுக்கு பொருந்தாது.

=====================================

உழைப்பில்லாமல் ஊதியமில்லை

வியர்வையில்லாமல் வெற்றியில்லை

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel


Chanakiyan
Business Channel


Queen Jhansi
English Channel


Jhansi Kutties
Kids Channel


);