verado-lite

New Dealer Application

New Dealer Application

இதற்கும் முன் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை நிபந்தனைகளோடு கீழ்கண்ட நிபந்தனைகளுக்கும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

1. முதலில் செலுத்தும் 25,100 ருபாயுடன் மேற்கொண்டு உங்களுக்கு சுமார் 25,000 ருபாய் வரை நடைமுறை மூலதனத்துக்கு தேவைப்படும்.

2. முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 10,000 க்கும் அதன் பின் 20,000 க்கும் பொருட்கள் நம்மிடம் வாங்க வேண்டும். உழைப்பிருந்தால் இந்த இலக்கை அடைவது வெகு சுலபமே.

3. நாங்கள் எதிர்காலத்தில் புதிய பொருட்கள் அறிமுகம் செய்யும் போது அவற்றையும் வாங்கி மார்க்கெட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

4. தொடர்ந்து 2 மாதங்கள் பொருட்கள் எதுவும் வாங்காத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். தவறினால் உங்கள் டீலர்ஷிப் கேன்சல் ஆகி விடும்.

5. கண்டிப்பாக உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஏரியாவில் மட்டுமே நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். வேறு டீலரின் ஏரியாவில் மார்க்கெட்டிங் செய்தால் முன்னறிவிப்பின்றி உங்கள் டீலர்ஷிப்பை கேன்சல் செய்து விடுவோம்.

6. ரீடெய்லர், கடைக்காரர் மற்றும் கஸ்டமர்களுக்கு நாங்கள் சொல்லும் விலையில் மட்டுமே நீங்கள் பொருட்களை விற்க வேண்டும். டீலர் ஆன பின் அதற்கான அட்டவணை தருவோம்.

7. கண்டிப்பாக நீங்கள் தினமும் ஆன்லைன் வந்து டெலிகிராம் செக் செய்ய வேண்டும். டெலிகிராம் ப்ராட்கேஸ்ட் மூலம் உங்களை வழிநடத்துவோம். உங்களுக்கான ப்ராட்கேஸ்ட் அப்டேட்ஸை தினமும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

8. உங்கள் ஏரியாவில் இருந்து 300 ருபாய்க்கும் மேல் ஆன்லைனில் ஆர்டர் வரும் போது வாரம் ஒரு முறை இலவசமாக டோர் டெலிவரி தர வேண்டும்.

9. யூட்யூபில் போட்டிகள் நடத்தும் போது உங்கள் ஏரியாவைச் சேர்ந்தவர் பரிசு வாங்கினால் அதை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான மதிப்பை கம்பெனி உங்களுக்கு வழங்கும்.

10. எப்போதும் உங்களிடம் எல்லா பொருட்களும் எப்போதும் ஸ்டாக் இருக்க வேண்டும். ஸ்டாக் தீரும் பட்சத்தில் உடனடியாக ஆர்டர் போட்டு வாங்கி வைக்க வேண்டும்.

11. ஒரு வேளை டீலர்ஷிப்பில் இருந்து நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் 60 நாட்களுக்கும் முன்பாகவே நம் நிறுவனத்துக்கு டெலிகிராம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

12. ஒரு வேளை டீலர்ஷிப்பில் இருக்கும் போதும் அல்லது வெளியேறும் பட்சத்திலும் நிறுவன தகவல்கள் மற்றும் விலை விபரங்களை வெளியில் பகிரக் கூடாது. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் எதையும் செய்யக் கூடாது.

13. அனைவரின் நலனுக்காகவும் நிறுவனம் அவ்வப்போது எடுக்கும் கொள்கை மாற்றங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

14. நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும்.

==========================================================================
==========================================================================

முடியும் என்றால் மட்டும் மேற்கொண்டு தொடரவும். முடியாதென்றால் இங்கே சென்று ரீடெய்லர் ஃபார்ம் பூர்த்தி செய்து ரீடெய்லராக இணைந்து கொள்ளலாம்.>>>

==========================================================================
==========================================================================

டீலர்கள் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் சரியாக செயல்படாத பட்சத்தில் மாற்றிக் கொடுக்கப்படும்.

==========================================================================
==========================================================================

ரெகுலர் லாரி சர்வீஸில் அனுப்பி விடுவோம். லாரி ஆஃபீஸில் இருந்து வாடகை செலுத்தி நீங்கள் டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

==========================================================================
==========================================================================

வெப்சைட்டில் அப்டேட் செய்வதற்காக கீழ்கண்ட தகவல்கள் தேவைப்படுகின்றன

ஏரியாவாரியாக நடுவில் / கொடுத்து ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.
உதாரணம்: RedHills / Puzhal / Meenjur / Gummidipoondi


ஏரியாவாரியாக நடுவில் / கொடுத்து குறிப்பிட வேண்டும்.
உதாரணம்: 600001 / 600002 / 600003 / 600004

இவை அனைத்தும் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். இந்த ஏரியாக்களின் ரீடெய்லர்களுக்கும் கடைகளுக்கும் நீங்கள் தான் சப்ளை செய்ய வேண்டும். இந்த ஏரியாக்களில் 300 ருபாய்க்கும் மேல் ஆர்டர் வந்தால் வாரம் ஒரு முறை இலவசமாக டோர் டெலிவரி செய்ய வேண்டி இருக்கும்.



ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருந்தால் நடுவில் / கொடுத்து குறிப்பிட வேண்டும்.
உதாரணம்: 9999999999 / 8989898989 / 7878787878


டீலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மேற்கண்ட தகவல்களை குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது மாற்ற முடியாது. அதனால் நன்கு யோசித்து முழுத் தகவல்களை அளிக்கவும்.

கீழுள்ள பட்டனை அழுத்திய பின்னர் 790 456 9575 என்ற டெலிகிராம் எண்ணில் உங்கள் பெயர், முகவரியை அனுப்பி வைத்தால் ஆல்ரெடி உங்கள் ஏரியாவில் டீலர் இல்லாத பட்சத்தில் உடனடியாக டீலர்ஷிப்பை அப்ரூவ் செய்து விடுவோம்.

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel


Chanakiyan
Business Channel


Queen Jhansi
English Channel


Jhansi Kutties
Kids Channel


Back to top
);