verado-lite

Order Online – Free Door Delivery

Minimum Order Rs.300 Above Rs. 500 - 5% Discount Above Rs. 1200 - 10% Discount

Order Online – Free Door Delivery

Minimum Order Rs.300
Above Rs. 500 – 5% Discount
Above Rs. 1200 – 10% Discount

கீழே உள்ள ஃபார்மை பூர்த்தி செய்து அனுப்புங்கள். அனுப்பியதில் இருந்து 2 நாட்களுக்குள் உங்களுக்கு போன்கால் வரும். பின் ஆர்டர் செய்த பொருட்களை அதிகப்பட்சமாக 7 நாட்களுக்குள் இலவசமாக டோர் டெலிவரி செய்து விட்டு உங்களிடம் தொகை பெற்றுக் கொள்வோம்.

டோர் டெலிவரியில் ஏதேனும் குறைகள் இருந்தால் chanakiyan.jhansi@gmail.comக்கு உங்கள் முகவரியுடன் புகார் செய்யலாம்.

உங்கள் ஏரியாவில் நீங்கள் டீலராகவோ ரீடெய்லராகவோ ஆக விரும்பினால் 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள்.

Trial Pack என்பது 100 plus or minus 20 ml அளவு கொண்டது. அதற்கு டிஸ்கவுண்ட் இல்லை.

உங்களுக்கு என்ன பொருள் தேவை என்ற சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

உங்கள் பின்கோடு இந்த லிஸ்ட்டில் இல்லாவிட்டால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.

----------------------------------------------------------------------------

Select Your Products
----------------------------------------------------------------------------
டாய்லெட் சீட் கறைகளுக்கும் டைல்ஸில் இருக்கும் கடின கறைகளுக்கும் பயன்படுத்தலாம். நூறு சதவீதம் கிருமிகளை நீக்கி பளிச் என்று ஆக்கும்.

----------------------------------------------------------------------------
தினப்படி பாத்ரூம் தரைகளை ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு மூடி ஊற்றி சுத்தம் செய்தால் கிருமிகள் முற்றிலும் நீங்கி தரை வழுக்காமல் படுசுத்தமாகக் காட்சியளிக்கும்.

----------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------
அடுப்பு, அடுப்பு மேடை, கார், டூவீலர், ஃப்ரிட்ஜ், வால் டைல்ஸ், எண்ணெய் பிசுக்கு எல்லாத்தையும் அட்டகாசமாக சுத்தம் செய்யும் ஒரு மேஜிக் ஸ்ப்ரே இது.

----------------------------------------------------------------------------
சேலஞ்... மார்க்கெட்டில் இருக்கும் லீடிங் ப்ராண்டுகளை விடவும் திக்காகவும் அருமையாகவும் இருக்கும். பிசுக்கு, கறை எல்லாமே சுலபமாக நீங்கும். கைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாது.

----------------------------------------------------------------------------
இது ஃப்ரண்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் மெஷின்களுக்கான சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத லிக்விட் டிடர்ஜெண்ட். வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் லிக்விட் டிடர்ஜெண்ட் அளவில் பாதி அளவு இதை பயன்படுத்தினால் போதும். கறையும் அழுக்கும் மாயமாய் மறையும்.

----------------------------------------------------------------------------
டாப் லோடிங் மற்றும் பக்கெட் சலவைக்கான லிக்விட் டிடர்ஜெண்ட் இது. அட்டகாசமான வாசனையுடன் அருமையாக அழுக்கையும் கறையையும் நீக்கும்.

----------------------------------------------------------------------------
துணிகளை துவைத்த பின் இதை ஊற்றி அலசினால் கஞ்சி மொடமொடப்பும் நல்ல வாசனையும் தரும். தனியாக கஞ்சி போட தேவையில்லை.

----------------------------------------------------------------------------
ஃப்ரெண்ட் லோடிங், டாப் லோடிங் மற்றும் டிஷ் வாஷிங் மெஷின்களுக்கான துணிகளுக்கு நல்ல வாசனை தரும் மைக்ரோ க்ளீனிங் டெக்னாலஜி கொண்ட வாஷிங் பவுடர்.

----------------------------------------------------------------------------
டாப் லோடிங் மற்றும் பக்கெட் சலவைக்கான நுரை வளம் அதிகமான இந்த வாஷிங் பவுடர் உப்புத் தண்ணீரிலும் கூட கடின கறைகளையும் நொடியில் நீக்கி விடும்.

----------------------------------------------------------------------------
பூக்களின் வாசனை கொண்ட உயர்தரமான பெனாயில்

----------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தின் நறுமணம் கொண்ட உயர்தரமான பெனாயில்

----------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------
Total Value

ASK Jhansi Home Care Products

Company Address

Queensland International
AOK Nagar, B.P. Agraharam,
Erode – 638 005, TN, India

Ph: +91 424 229 2575
Whatsapp: 790 456 9575

Working Hours: 10 A.M. to 7 P.M.
Sunday Holiday

Our Youtube Channels

ASK Jhansi
How To Do Channel

Chanakiyan
Business Channel

Queen Jhansi
English Channel

Jhansi Kutties
Kids Channel

);